Home Loan Tips: வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. இவை இரண்டுமே மிகவும் சவாலானவை என்பதை உணர்த்தும் வகையில் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது.
நீங்கள் பணக்காரர் ஆக விரும்பினால், இதற்கு பெரிய முதலீடு எதுவும் தேவையில்லை. உங்கள் சேமிப்பை சரியான இடத்தில் முதலீடு செய்தால், நீங்கள் கோடீஸ்வரராவதை யாராலும் தடுக்க முடியாது. தினமும் 100 ரூபாய் சேமிப்பில் கூட எளிதில் பணக்காரர் ஆகலாம்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், டிஜிட்டல் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஒரு சிறிய கவனக்குறைவு இருந்தால் கூட நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிபோகும் நிலை ஏற்படலாம்.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது அம்ருத கலசம், அதாவது ‘அம்ரித் கலஷ்’ என்னும் சிறப்பு FD திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ளதால் சாமானிய மக்களுக்காக மேலும், ஒன்றரை மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. SBI அம்ரித் கலாஷ் திட்டத்தை ஆகஸ்ட் 15, 2023 வரை நீட்டித்துள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி PPF கணக்கை உங்கள் பெயரில் அல்லது உங்கள் குழந்தையின் பெயரில் தொடக்கலாம். பொறுப்புள்ள ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் பெயரில் PPF கணக்கைத் திறக்க வேண்டும்.
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள்: பல தபால் நிலைய முதலீட்டு திட்டங்கள் வங்கி FDகளை விட அதிக வட்டிகளை கொடுக்கின்றன. அவற்றில் முதலீடு செய்வதனால் வருமான பெருகும்.
Sukanya Samriddhi Yojana: பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்கான சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடக்கியுள்ளது. மகள்க எதிர்காலத்திற்காக மத்திய அரசு சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
நாட்டின் மிகப் பழமையான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (LIC) கொண்டு வந்துள்ள பீமா ரத்னா என்ற திட்டத்தில், தினசரி ரூ. 166 செலுத்தினால் முதிர்வு காலத்தில் ரூ. 50 லட்சம் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
கார் என்பது முதலீடு அல்ல. அதன் மதிப்பு குறையுமே தவிர கூடாது. அது தேய்மானம் கொண்ட ஒரு சொத்து. எனவே கார் வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
நிலையான வைப்பு நிதி எனப்படும் எஃப்டி கணக்குகளுக்கு, குறிப்பாக 2 வருட கால நிரந்திர வைப்பு நிதிக்கு அதிக வட்டி தரும் சில வங்கிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமிர்த கலசம் என்ற சிறப்பு டெபாசிட் திட்டத்தை மீண்டும் தொடக்கியுள்ளது. அமிர்த கலசம் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் காலம் 400 நாட்கள்.
எதிர்காலத்தைப் பற்றி இளம் வயதில் இருந்தே திட்டமிட்டால், ஓய்வு காலத்தில் எவரையும் சாராமல் நிம்மதியாக கழிக்கலாம். பணத்தை பெருக்கும் சிறந்த முதலீட்டுத் திட்டம் SIP. அந்த வகையில் பரஸ்பர நிதியத்தில் ஆயிரத்தை கோடிகளாக்கலாம்.
Money Tips: சில நேரங்களில் பணத்தை சரியாக திட்டமிட்டு சேமிக்காததாலேயே பண நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது. பின் அதனை தீர்க்க கடன் மேல் கடன் வாங்கி சிக்கலில் சிக்கி விடுகிறோம்.
பங்கு சந்தையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, இந்தியாவின் வாரன் பஃபெட் என்று பிரபலமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவைப் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். முதலீடு தொடர்பாக மக்களுக்கு வழங்கிய பல ஆலோசனைகளை பின்பற்றிய லட்சக்கணக்கானோர் இன்று பணக்காரர்களாக ஆகியுள்ளனர். அவரின் வெற்றி மந்திரத்தை தெரிந்து கொள்வோம்.
நடுத்தர வர்க்கத்தினர் சாதாரண கார் வாங்க ஆசைப்பட்டால், குறைந்தது 6 முதல் 7 லட்சம் ரூபாய் தேவைப்படும். அதே சமயம், வீட்டின் பிற செலவுகளும் அதிகமாக இருப்பதால், வருமானத்தின் பெரும்பகுதி அவற்றை நிறைவேற்றுவதற்க்நே சென்று விடும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. இது தவிர, விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். தற்போது இத்திட்டத்தில் 8 சதவீத வட்டி கிடைக்கும்.
பணி ஓய்வுக்கு பிறகு, மக்கள் தன்னிறைவு வாழ்க்கையை நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள். பணியில் இருக்கும் போதே, நீங்கள் திட்டமிட்டு முதலீடு செய்து வந்தால், நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.