கூகுள் நிறுவனம் தங்களுடைய பேமெண்ட் செயலியான கூகுள் பேவில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக அறிமுகமாகியிருக்கும் 3 அம்சங்களை பார்க்கலாம்.
IMPS Transaction: பணம் பெறும் பயனாளரின் பெயர், மொபைல் நம்பரை வைத்து மட்டும் எளிமையாக ரூ. 5 லட்சம் வரை இனி ஐஎம்பிஎஸ் மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
IMPS New Service: 5 லட்சம் வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு, பயனாளியின் வங்கிக் கணக்கு, பெயர், எண் போன்றவற்றை இணைப்பது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது IMPS இன் புதிய சேவையின் கீழ் அவ்வாறு செய்யத் தேவையில்லை.
Money Transfer Wrong Account: நீங்கள் ஆன்லைனில் மற்றொருவருக்கு பணத்தை அனுப்பும்போது, தவறுதலாக வேறொரு தெரியாத நபருக்கு அனுப்பிவிட்டால் பதற்றம் அடைய வேண்டாம். அதன்பின், உங்கள் பணத்தை எப்படி திரும்ப பெறுவது என்பதை இங்கு காணலாம்.
SBI UPI money transfer: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியின் கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து, கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை 48 மணி நேரத்திற்குள் தானாகவே திரும்பப் பெறப்படாவிட்டால், வாடிக்கையாளர் இரண்டு வழிகளில் புகார் செய்யலாம்.
போன்பே வாலட் பயன்படுத்துவதற்கு கேஒய்சி தேவை அல்லது குறைந்தபட்சம் அரசால் வழங்கப்பட்ட ஐடி, பாஸ்போர்ட், என்ஆர்இஜிஏ வேலை அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு போன்றவற்றின் தகவலை உள்ளிட வேண்டும்.
NRI, NRE and NRO: ஒரு என்ஆர்ஐ தனது சேமிப்புக் கணக்கை என்ஆர்ஓ-வாக மாற்றவில்லை என்றால், அவர் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அல்லது ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
UPI charges as IMPS: UPI ஐப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வது என்பது IMPS போன்றது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது, எனவே இனி அதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்
வாட்ஸ் அப் மெசேஜ்கள் எண்டு-டூ-எண்டு என்க்ரிஸ்பிக்ஷன் செய்யப்பட்டுள்ளது, இதில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கு தகவல்கள் பாதுக்காப்பாக இருக்கும் என்று ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கூறியுள்ளது.
Cash Withdraw Without ATM Card: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் அம்சத்தை ஆதரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் அறிவித்தது.
ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இப்போது யுபிஐ கொடுப்பனவுகளுக்கான பே-டு-காண்டாக்ட் சேவை ஏர்டெல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.