சூரியன் நாளை மே 14 அன்று காலை 11:58 மணிக்கு சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்கு மாறுகிறார். இந்த சமயத்தில் சில ராசிக்காரர்களுக்கு நல்லதும், சிலருக்கு கேட்டதும் நடக்க வாய்ப்புள்ளது.
சனி கிரகம் 29 மார்ச் 2025 வரை கும்ப ராசியில் இருக்க போகிறார். சனி தனது சொந்த ராசிகளான மகரம், கும்பம், துலாம் ராசியில் இருப்பார். இது ஷஷ ராஜயோகம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் ரொக்கமாக பணம் அல்லது அதிக நகைகள் எடுத்து செல்ல கூடாது. உரிய ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்.
Cash Storage At Home: தேர்தல் விதிமுறைகள் இருந்தாலும், இல்லை என்றாலும் இந்தியாவில் உள்ள மக்கள் வீட்டில் ரொக்கமாக பணத்தை வைத்திருக்க சில கட்டுப்பாடுகள் உள்ளன.
Fixed Deposits (FD) Rules & Interest Rates: பிக்சட் டெபாசிட்டில் பணத்தை முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டு இருந்தால், முதலீடு செய்யும் முன் சில விஷயங்களை பற்றி நன்கு தெரிந்து கொள்வது நல்லது.
PF Withdrawal Rules: நமது சம்பளத்தில் இருந்து மாதம் மாதம் பிடிக்கப்படும் தொகையை நமது தேவைக்கு ஏற்றால் போல் எடுக்க கொள்ளலாம். இதற்கு பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அனுமதி தருகிறது.
Rules of donation: இந்து மதத்தில் தானம் செய்வது மகத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது. தானம் செய்வதற்கும், புறக்கணிப்பதற்கும் சில சிறப்பு விதிகள் உள்ளன. அதனை தெரிந்து கொள்ளுங்கள்.
Income Tax Department: இந்தியாவில் பல சட்ட விதிமுறைகள் உள்ளது. வீட்டில் பணத்தை வைத்துக் கொள்ள வருமான வரித்துறை வரம்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How to Clean Refrigerator: நமது வீட்டில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால் பின்னாளில் பெரிய செலவுகளை ஏற்படுத்தலாம்.
PPF Withdrawal Rules: PPF பணத்தை என்ன காரணத்திற்காக எடுக்க போகிறீர்கக்ள் என்ற அடிப்படையில், நீங்கள் அதற்கான கூடுதல் ஆவணங்களை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
SIP Investment: SIP -இல் வெறும் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யத் தொடங்கி, 25 ஆண்டுகளில் 21 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் பெறலாம். நீங்கள் கூட்டுத்தொகையின் பலனைப் பார்க்க விரும்பினால், அதற்கு சிறந்த உதாரணம் மியூச்சுவல் ஃபண்டுகள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.