Mookuthi Amman 2 Movie Title : ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்த 2020ஆம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
Nayanthara Vignesh Shivan : பிரபல நடிகை நயன்தாரா, தனது கணவருடன் இருக்கும் புத்தம் புதிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். இவை வைரலாகி வருகின்றன.
Actor Vijay Sethupathi Vignesh Shivan Fight : தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்டதாக கூறியிருக்கிறார்.
Good Bad Ugly Movie Actress : நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் படம், குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தில் யாரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
Actress Nayanthara Vignesh Shivan Latest Vacation Photos : கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர், நயன்தாரா. இவர், தற்போது தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
Mookuthi Amman 2 Update : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் அம்மன் கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Kavin With Lady superstar Nayanthara : விஷ்ணு இடவன் இயக்கும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Billa Re-Release : மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த 'பில்லா' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Nayanthara Vignesh Shivan Latest Photos : தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார்.
Aishwarya Shankar Wedding Latest Photos : தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள், ஐஸ்வர்யாவிற்கு இன்று திருமணம் நடைப்பெற்றது. இதில், தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்
Boss Engira Bhaskaran Re-Release Date Latest News Tamil : ஆர்யா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம், விரைவில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. ராஜேஷ்.எம் இயக்கியிருந்த இந்த படத்தை எந்த தேதியில் இருந்து பார்க்கலாம்?
Nayanthara Net Worth 2024: படங்கள், தயாரிப்பு நிறுவனம், அழகு சாதன தொழில் என கலக்கும் நடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
Vignesh Shivan And Nayanthara : தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராக இருக்கும் விக்னேஷ் சிவன், தனது காதல் மனைவி நயன்தாராவிற்காக ஸ்பெஷலாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அது என்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.