ஃபேஷியலின் போது முகத்தில் கொடுக்கப்படும் மசாஜ், சருமத்தை பளபளப்பாகவும் ஆக்குவதோடு, சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் , தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்க உதவுகிறது.
Hair Care Tips: மாறிவரும் பருவத்தில் முடி பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டால், முடி உதிர்தல், பொடுகு மற்றும் முனைகள் பிளவு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து கூந்தல் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.
பிரபல பாலிவுட் நடிகையும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, பளபளக்கும் தனது சருமத்திற்கு பின்னுள்ள ரகசியத்தை பகிர்ந்துள்ளார். அதுகுறத்து இதில் விரிவாக காணலாம்.
ரோஸ் வாட்டர் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை டோனர், மாய்ஸ்சரைசர் அல்லது க்ளென்சர் ஆக பயன்படுத்தலாம். இருப்பினும், மிகச் சிலரே அதைப் பயன்படுத்துகிறார்கள்.
தற்போது சந்தையில் கூந்தல் பராமரிப்புக்காக ஏராளமாக பொருட்கள் உள்ளன. இவற்றில் சில மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், பலவற்றில் இராசாயனம் உள்ளதால் அவை பக்க விளைவுகளைக் கொடுப்பதாக இருக்கின்றன.
Effective Fruit Packs For Glowing Skin: சருமத்தின் அழகை அதிகரித்து, சுருக்கங்கள் மற்றும் தழும்புகளை நீக்கி மாசு மரு இல்லாத சருமத்தை பெற உதவும் சில பேஸ் பேக்குகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சரும பராமரிப்பு: சருமத்தில் முடிகள் இருப்பது மிகவும் பொதுவானது. அதோடு சிறிய அளவிலான முடியை அகற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால், முகத்தில், குறிப்பாக, கன்னம் மற்றும் உதடுகளின் மேல் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்குவதால் முகம் பளிச்சென்று இருக்கும்.
முடி உதிர்தல், பொடுகு, அடர்த்தி குறைதல், வறண்ட கூந்தல் உள்ளிட்ட கூந்தல் சம்பந்தமான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற வீட்டு வைத்தியம் அல்லது இயற்கை வைத்தியம் சிறப்பாக கை கொடுக்கும்.
Hair care Tips: 90களில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாதுரி தீட்சித் தனது கூந்தலை பராமரிக்க பயன்படுத்தும் சிறப்பு எண்ணெய் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Home Remedies To Remove Sun Tan: கோடை காலம் தொடங்கியவுடன், சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். கடுமையான சூரிய ஒளியில் வெளியே செல்வதால் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று சன் டேனிங்...
ண்களுக்குக் கீழேயும் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் தோற்றத்தை கெடுக்கின்றன. மன அழுத்தம், தூக்கமின்மை, தவறான வாழ்க்கை முறை, நீர் சத்து குறைதல்,ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் கருவளையங்கள் ஏற்படுகின்றன.
வேப்பிலை மஞ்சள் ஆகிய இரண்டுமே ஆயுர்வேத குணங்கள் நிறைந்தது. வேப்பிலை மஞ்சள் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் கிடைக்கும் வியக்கத்தக்க பலன்கள் பற்றி ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Manjal For Skin Care : மஞ்சளைத் தொடர்ந்து பான்படுத்தி வந்தால், சருமத்தில் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்... எப்படி பயன்படுத்தினால் என்ன நன்மை?
Ayurvedic Skin-Glow Tips: உங்கள் சருமத்தின் பளபளப்பை மீண்டும் பெற, பல்வேறு வீட்டு வைத்தியங்களை முயற்சிப்பீர்கள். ஆனால் சில ஆயுர்வேத வைத்தியங்கள் சிறப்பான பலனைத் தரும்.
Tomato Benefits For Glowing Beauty : தக்காளியை இப்படி பயன்படுத்தினால் உங்கள் முகம் அழகில் ஜொலிக்கும். ஜொலிக்குக்ம் அழகுக்கு தக்காளியுடன் இந்த காம்பினேஷன்களை பயன்படுத்தப் பார்க்கவும்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.