Leo OTT Release date: லியோ படத்தின் OTT வெளியீட்டு தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளன. தளபதி விஜய் நடித்துள்ள இப்படம் தற்போது வசூலை வாரி குவித்து வருகிறது.
ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியாவின் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களில் 100 ஜிபி வரை டேட்டா கிடைக்கும். இலவச அழைப்புடன், பல OTT இலவச அணுகலும் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
OTT Releases This Week: வாரா வாரம் ஓடிடியில் பல படங்கள் வெளியாவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகிறது தெரியுமா..?
Jailer OTT Release Today: செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஜெயிலர் படத்தை பார்க்கலாம். ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கும்போதே ஓடிடியில் வெளியானது
Jailer Movie In Netflix: ஜெயிலர் OTTயில் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயிலர் வீடுகளுக்கே வரும் வெளியீட்டு தேதிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது
Free Netflix: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நெட்வோர்க் வழங்கும் சில போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் நெட்பிளிக்ஸ் தளத்தை இலவசமாகவே பார்க்கலாம்.
இந்தியாவின் பிரபலமான தளங்களான நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களில் பல படங்கள் இந்த வாரம் ரிலீஸாகின்றன. அதன் முழு விவரம் இதோ.
ஜியோ முதன்முறையாக நெட்பிளிக்ஸ் சந்தாவை ப்ரீப்பெய்ட் திட்டங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக 2 ப்ரீப்பெய்ட் பிளான்களில் இந்த சந்தாவை வாடிக்கையாளர்கள் இலவசமாக பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.