Jio Plan: ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், நீங்கள் நெட்ப்ளிக்ஸ் (Netflix), அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video) மற்றும் டிஸ்னி + காட்ஸ்டார் (Disney + Hotstar) ஆகியவற்றின் ஓராண்டு கால சந்தாவை இலவசமாக பெறலாம்.
பட்டப்படிப்பு முடித்த மற்றும் அனுபவம் உள்ள பணியாளர்களை நல்ல ஊதியத்தில் பணியமர்த்தும் பொருட்டு நெட்ப்ளிக்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Netflix Cheapest Plan: நெட்ஃபிக்ஸ் அதன் மலிவான திட்டங்களை விட மலிவான மற்றொரு திட்டத்தை கொண்டு வரவுள்ளது என பல நாட்களாக கூறப்பட்டு வருகின்றது. அந்த செய்தியை கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு முந்தைய படங்களை நெட்ஃபிக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. விக்னேஷ் மற்றும் நயன்தாரா தங்களது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
Netflix Password Sharing: நெட்ஃப்ளிக்ஸில் பாஸ்வேர்டை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்களா? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இப்படி செய்தால் இனி தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.