Thunivu OTT Release: துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி, பொங்கல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரூ.160 கோடி வசூல் செய்த இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.
OTT Releases in Tamil: அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஆஹா, சோனி லிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களில் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ள படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Connect Movie OTT Release Date: விரைவில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. நயன்தாராவை வைத்து 'மாயா' படத்தை இயக்கிய, அஸ்வின் சரவணன் இந்த படத்தை மீணடும் நயன்தாராவை வைத்து இயக்கியுள்ளார்.
Netflix Trailer Video Resume : கனடாவில் நெட்பிளிக்ஸ் மக்கள் தொடர்பு பிரிவில் வேலை வாங்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரின் அசத்தலான செயல் நெட்டிசன்களை வாயை பிளக்கச்செய்துள்ளது.
நண்பர்களிடம் இருந்து பெற்ற பாஸ்வேர்டை பயன்படுத்தி நெட்பிளிக்ஸில் உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்திருக்கிறது.
Netflix: ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயமாகும். ஆனால், இனி அப்படி நடக்க முடியாது.
நீங்கள் OTT-ஐப் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகியவற்றின் ஒரு வருட உறுப்பினர் சந்தா முற்றிலும் இலவசம்.
மணி ஹெய்ஸ்ட் தொடரின் ஆறாவது சீசன் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், நெட்பிளிக்ஸ் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.