ரிலையன்ஸ் ஜியோ தற்போது ரூபாய் 601க்கு புதிய 5ஜி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஒரு வருடம் முழுவதும் வரம்பற்ற அதிவேக டேட்டாவை பயன்படுத்த முடியும்.
Jio Recharge: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு முகேஷ் அம்பானி மற்றொரு பரிசை வழங்கி உள்ளார். ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரீசார்ஜ் திட்டம் மூலம் மற்ற நிறுவனங்களுக்கு நெருக்கடியை வழங்கி உள்ளார்.
Jio Recharge Plans: ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறைந்த விலையில் நிறைய திட்டங்களை வைத்துள்ளது.
Jio recharge plan: ரிலையன்ஸ் ஜியோ 365 நாட்களுக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் சிறப்பு குடியரசு தின வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை ரூ.2999க்கு அறிவித்துள்ளது.
Jio's Rs. 395 Plan: ஜியோவின் 395 ரூபாய் திட்டத்தை நீங்கள் ரீச்சார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அத்துடன் 6 ஜிபி டேட்டாவும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Jio Recharge Plans: நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபட விரும்பினால் ஜியோவின் ரூ.1234 திட்டம் சிறந்ததாக இருக்கும். இதில், 365 நாட்களுக்கு எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு வசதி உள்ளது.
Reliance Jio 4G phone: ரிலையன்ஸ் ஜியோ புதிய கட்டண திட்டத்துடன் ஜியோ பாரத் போனை ரூ.999க்கு அறிமுகப்படுத்துகிறது. இதனுடன் ஜியோ சினிமாவும் இலவசமாக கிடைக்கிறது.
Jio Prepaid Recharge: தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜியோ தற்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
Jio prepaid plans: புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS உடன் 23 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
அதிக காலம் செல்லுபடியாகும் திட்டங்களைத் தேடும் நபர்களுக்குத் தேர்வு செய்ய ஜியோ பல திட்டங்களை வழங்குகிறது. வருடாந்திர திட்டங்களின் பிரிவில் சிறந்த திட்டங்களை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் ஜியோ உள்ளது.
Jio Plus Postpaid: ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்த நிலையில், 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு என பிரத்யேக திட்டம் ஒன்றையும் கொண்டு வந்ததுள்ளது.
Jio plans: தற்போது ஜியோ நிறுவனம் மலிவு விலையில் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கென்றே ரூ.500 பட்ஜெட்டின் கீழ் திட்டங்களை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.