சவுதி அரேபியா நாட்டின் அஜ்மானில் உள்ள ஹமிதியா பூங்காவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினரின் வருடாந்திர சந்திப்பு நடைபெற்றது.
தட்டி கழிக்கப்பட்ட மாநில அபிவிருத்தி சட்டத்தை தொட்டு பார்க்கக்கூட தமிழர்கள் தயாராக இல்லை என இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார்.
கனடா அரசாங்கத்தின் மிக சமீபத்திய குடியேற்ற நிலைகள் திட்டத்தின் கீழ், 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புதிதாக நிரந்தர குடியுரிமை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருக்குறள் விழாவிற்கு திருவள்ளுவர் தோற்றத்துடன் வருகை தந்திருந்த பள்ளி சிறுவன் பல்லக்கில் தூக்கி வரப்பட்டு நிகழ்வு நடைபெற்ற மாநாட்டு மண்டபத்திற்கு விருந்தினர்களுடன் அழைத்து வரப்பட்டார்.
இங்கிலாந்து கல்லூரிகளில் சேரத் திட்டமிட்டுள்ள ஏராளமான இந்திய மாணவர்கள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் விசாவிற்கு விண்ணப்பிப்பார்கள் என இங்கிலாந்து எதிர்பார்க்கிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி கடுமையாக உள்ள நிலையில், யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடல் தொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
குவைத்தில் விதிகளை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை தானாக முன்வந்து ரத்து செய்யும் முறை உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் செயல்படுத்தப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர்களும் வணிக நிறுவனங்களும் கடந்த வாரம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்த பெரும் மழையைத் தொடர்ந்து தங்கள் காப்பீட்டுக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.