RBI Warning: சைபர் தாக்குதல்கள் நிகழக்கூடும் என்று நம்பகமான உளவுத்துறை செய்திகள் வந்துள்ளதால், ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்கள் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக அதிக விழிப்புணர்வு மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி
Bank KYC Update: KYC விவரங்களை முறையாக அப்டேட் செய்யாவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படலாம் என்பதால் அந்த செயல்முறையை ஆன்லைனில் எப்படி செய்வது என்பதை இதில் காணலாம்.
Smartphone Usage In India: பொதுவாக இந்தியாவில், ஸ்மார்ட்போன் மக்களால் எதற்கெல்லாம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, யார் அதிகமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார்கள், ஸ்மார்ட்போனை எந்த பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர் ஆகியவை குறித்து ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
உங்களிடம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அதை செயலிழக்க நெட் பேங்கிங் அல்லது எஸ்எம்எஸ் சேவையைப் பயன்படுத்தலாம்.
Online Banking Fraud: ஆன்லைன் வங்கி மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சில குறிப்புகளை இங்கே காணலாம். இதைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடியைத் தவிர்க்கலாம்.
யுபிஐ செயலியில் மின்சாரம் முதல் மொபைல் ரீச்சார்ஜ், கிரெடிட் கார்டு வரை அனைத்து பேமெண்டுகளுக்கும் யுபிஐ செயலி மூலம் ஆட்டோமேடிக் பேமெண்ட் செட் செய்து கொள்ளலாம்.
Instant Loan App: பல போலி உடனடி கடன் ஆப்கள் கடன் சேவை வழங்கும் போர்வையில் மோசடி செய்கின்றன. ஏதேனும் உடனடி கடன் செயலி உங்களைத் தொடர்பு கொண்டாலோ அல்லது, நீங்கள் அவற்றை தொடர்பு கொண்டாலோ, அதிக கவனமாக இருக்க வேண்டும்.
Instant Loan App: நம் அன்றாட வாழ்வின் பல தேவைகளுக்காக நாம் அவ்வப்போது பல கடன்களை பெறுகிறோம். ஆனால் எங்கிருந்து கடன் வாங்குகிறோம் என்பதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். தற்காலத்தில் பல போலி உடனடி கடன் ஆப்கள் கடன் சேவை வழங்கும் போர்வையில் மோசடி செய்கின்றன. ஏதேனும் உடனடி கடன் செயலி உங்களைத் தொடர்பு கொண்டாலோ அல்லது, நீங்கள் தொடர்பு கொண்டாலோ, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இவற்றால் நீங்கள் ஏமாற்றப்படலாம். இதைத் தவிர்க்க பாரத ஸ்டேட் வங்கி சில சிறந்த உதவிக்குறிப்புகளைக் கொடுத்துள்ளது. இதை மனதில் கொள்ள வேண்டும்.
Internet Banking safety tips: இணைய வங்கி வசதி உங்கள் வங்கி தொடர்பான பல பணிகளை எளிதாக்குகிறது. நீங்கள் வீட்டில் இருந்தபடியே பல பணிகளை செய்ய முடிகின்றது. ஆனால் நீங்கள் இணைய வங்கிச் சேவையை (நெட் பேங்கிங்) சரியாகப் பயன்படுத்துகிறீர்களா? இதில் செய்யும் சிறிய தவறும் உங்கள் மொத்த பணத்தையும் காலி செய்துவிடும். ஹேக்கர்கள் அல்லது பிற மோசடிக்காரர்கள் உங்களை சிக்கலில் சிக்க வைக்கலாம். எச்டிஎஃப்சி வங்கி உங்கள் நெட் பேங்கிங்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி கூறியுள்ளது. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
SBI Alert: இணைய வசதிகள் வங்கி தொடர்பான மக்களின் பணிகளை எளிதாக்கும் அதே வேளையில், ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் குற்ற வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆன்லைன் வங்கி சேவைகள், டிஜிட்டல் வங்கிச் சேவைகள் சிறிது நேரத்திற்கு இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை பட்டியலை தவறாமல் பார்த்து விட்டு செல்வது நல்லது. அதிலும் இந்த கொரோனா பேரிடர் சூழ்நிலையில் அநாவசியமாக வங்கிக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.