Cyber Fraud: ‘எச்சரிக்கையாக இருங்கள்! எம்டின்எல்- இன் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி சைபர் மோசடி செய்யப்படுகிறது. மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.’-காவல்துறை
ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பண மோசடி நடப்பதாக வங்கி எச்சரித்துள்ளது.
SBI WARNING: எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் ட்வீட்கள் போன்ற பல்வேறு தொடர்பு முறைகள் மூலம் ஃபிஷிங் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
போட்டித் தேர்வுகளிலும் மோசடி! ஆன்லைனில் ஹேக்கர்களின் துணிகர சம்பவம் ஏற்படுத்தும் அதிர்ச்சி அலை. வெளிநாட்டு ஹேக்கர்களின் சதியால் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு....
SBI Alert: வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அவ்வப்போது பல வசதிகளை வழங்குகின்றது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போக்கு சில காலமாக அதிகரித்துள்ளது. ஆனால் இதன் மூலம் சைபர் குற்றவாளிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட நூதன மோசடிகளில் பலர் சிக்கித் தவிப்பதாக தினமும் செய்திகள் வருகின்றன. பயனர்கள் கண்டிப்பாக தங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வெண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. வங்கி அவ்வப்போது அளிக்கும் அறிவுறுத்தல்களை வாடிக்கையாளர்கள் பின்பற்றுவது மிக அவசியம்.
நூதன மோசடிகளில் பலர் சிக்கித் தவிப்பதாக தினமும் செய்திகள் வருகின்றன. பயனர்கள் கண்டிப்பாக தங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வெண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த செய்தியைப் படியுங்கள். சில போலி வலைத்தளங்கள் மூலம் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
SBI அவ்வப்போது தனது வாடிக்கையாளருக்கான பாதுகாப்பான வங்கி நடைமுறைகளுக்காக எச்சரிக்கைகள், பயிற்சிகள் மற்றும் தகவல்களை வெளியிடுகிறது. சமீபத்தில், கியூஆர் ஸ்கேன் (QR Scan) தொடர்பான எச்சரிக்கையை SBI வெளியிட்டது.
பெரும்பாலும், பலர் கூகிளை ஒரு மருத்துவராகவே கருதுகிறார்கள். ஏதேனும் நோய் ஏற்பட்டால், கூட , அவர்கள் தங்கள் அறிகுறிகளை வைத்து மருந்துகளைத் தேட ஆரம்பிக்கிறார்கள். இது தங்களது உயிருக்கே ஆபத்து என்பதை பலர் உணருவதில்லை
FD மோசடி குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள SBI , வாடிக்கையாளர்கள், தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ட்வீட் செய்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.