Pan Card: ஆன்லைன் நிதித்தொடர்பான மோசடிகள் தற்போது அதிகரித்து வரும் நிலையில் உங்களது பான் கார்ட் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோலார்பேட்டை இளைஞரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆன்லைனில் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஜார்க்கண்ட் மாநிலத்தவர்களை ஜோலார்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்,
ஓலா-ஊபர் போன்ற டாக்ஸிகளை தினசரி பயணத்திற்கு பயன்படுத்தினால், கவனமாக இருங்கள். சமீபத்தில், ஒரு நபர் 100 ரூபாயை திரும்பப் பெற முயன்றபோது 5 லட்சம் ரூபாயை இழந்தார்.
IRCTC News: ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது. இந்த செயலி ஒரு தீங்கு விளியவிக்கும் செயலி என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
Whatsapp Hacking: உங்கள் வாட்ஸ்அப் பாதுகாப்பாக உள்ளதா? நீங்கள் செய்யும் சேட்களை வேறு யாராவது படிக்கிறார்களா? எப்படி உங்கள் வாட்ஸ்அப்பை பாதுகாத்துக்கொள்வது?
கிரெடிட் கார்டில் நடைபெறும் புதிய மோசடியில் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் 7 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். அவர் எப்படி ஏமாற்றப்பட்டார்? இனி மற்றவர்கள் எப்படி ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
SBI ATM Card Block Online: நீங்கள் எஸ்பிஐயின் வாடிக்கையாளராக இருந்து, உங்கள் ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, தவறான பயன்பாட்டைத் தடுக்க கார்டை உடனடியாகத் தடுக்க வேண்டும் (பிளாக் செய்ய வேண்டும்).
SBI Net Banking: பெரும்பாலும் மக்கள் வங்கி மோசடிக்கு இரையாவதை நாம் காண்கிறோம். மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்ற புதிய வழிகளை கண்டுபிடித்து பயன்படுத்துகிறார்கள்.
SBI Alert: வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! வங்கி அனுப்புவதாக பல மோசடி செய்திகள் அவ்வப்போது வருகின்றன. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் முழுத்தொகையும் காலியாகி விடக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.