Pakistan Cricket Players Salary: பாகிஸ்தான் அணி வீரர்களின் ஒப்பந்த பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முன்னணி வீரர்கள் எவ்வளவு வருமானத்தை பெறுகிறார்கள் என்பதை இதில் காணலாம்.
Asia Cup Tournament: ஆகஸ்ட் 30 அன்று ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முல்தானில் நடைபெறும் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் நேபாளத்தை எதிர்கொள்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 2ஆம் தேதி பல்லேகலேயில் மோதுகின்றன..
Pakistan Suicide blast: பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த அரசியல் பேரணியில் நடைபெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றது
Relief To Pakistan Economic Crisis: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நல்ல செய்தி, பங்குச் சந்தை 24 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது
பாகிஸ்தானில் நேற்று மாலை தொழிலாளர்கள் மாநாட்டை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் மனித குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 24வது கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக் திராஸ் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
பாகிஸ்தானை சேர்ந்த தனது பேஸ்புக் நண்பரை தேடி அங்கு சென்ற இந்திய பெண், அவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, அந்த பெண்ணின் தந்தை, அவள் குறித்து பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார்.
WTC Points Table: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் மழையால் முழுவதுமாக தடைப்பட்டது. இதனால், ஆட்டம் சமனில் முடிந்தது. இந்நிலையில், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 புள்ளிப்பட்டியலில் எங்கு இருக்கிறது என இதில் காணலாம்.
சீமா ஹைதர் காதல் விவகாரம்: PUBG விளையாடின் மூலம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனாவை காதலித்து, தற்போது அவருடன் வாழ்ந்து வரும் பாகிஸ்தான் பெண் சீமா ஹைதரிடம், உத்திரபிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.
சிந்து மாகாணத்தில், இந்து சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கோவில்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.