காதலுக்காக பாகிஸ்தானை விட்டு ஓடி இந்தியா வந்தார் சீமா ஹைதர். இங்கு இந்து மதத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் தற்போது இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
நான்கு குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்து காதலனுடன் தஞ்சமடைந்துள்ள தன் மனைவியை மீட்டுத் தரக் கூறி பாகிஸ்தானைச் சேர்ந்த கணவர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் குறித்து விரிவாக காணலாம்.
Viral Video: பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது தந்தையை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ குறித்த உண்மை நிலவரம் வெளியாகியுள்ளது.
தனது காதலனுடன் வசிக்க சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து நான்கு குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்த பெண்மணி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவன் தற்போது உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
Pakistan One Of Largest IMF Borrower: மோசமான பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடம் அதிக கடன் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது
நான் இந்திய அணிக்காக விளையாடியிருந்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நிச்சயம் ஆயிரம் விக்கெட்டுகளுக்கும் மேலாக எடுத்திருப்பேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 ஆகஸ்ட் 31 முதல் 17 செப்டம்பர் வரை விளையாடப்படும். இந்த ஆண்டு 50 ஓவர் வடிவத்தில் போட்டிகள் நடைபெறும். ICC ODI உலகக் கோப்பை 2023 இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.
Shaheen Afridi: பர்மிங்காம் பியர்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியின் முதல் ஓவரில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாட்டின் நிதி நிலை மோசமாக உள்ளது. இதனிடையே பாகிஸ்தானின் நாணய மதிப்பு 28 சதவீதம் குறைந்துள்ளது.
உலக கோப்பையில் இந்தியாவில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அரசு இதுவரை முழு ஒப்புதல் கொடுக்காத நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கையை பிசிசி நிராகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.