மின்சார விநியோக சேவையை மேம்படுத்த, நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இனி மின் தடை ஏற்பட்டால், மின் நிறுவனம் உங்களுக்கு இழப்பீடு வழங்கும்.
கோவிட் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மத்திய விஸ்டா கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது...
நாட்டின் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஊதியங்கள் குறித்த குறியீடு 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மற்ற மூன்று குறியீடுகளும் 2020 இல் இரு அவைகளிடமிருந்தும் அனுமதி பெற்றன.
பட்ஜெட் முதலான ஆவணங்களை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில் வழங்கவேண்டும்” நாடாளுமன்றத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியிடம் தமிழக எம்.பி ரவிக்குமார் கோரிக்கையை முன்வைத்தார்...
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.குலாம் நபி ஆசாத், தனது பதவிக்காலத்தின் கடைசி நாளான இன்று, ஆற்றிய உரையில், இந்தியாவின் இஸ்லாமியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று கூறினார்.
நரேந்திர சிங் தோமர் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் புதிய விவசாய சட்டங்களை ஆதரித்து பேசினார். விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
பிப்ரவரி 1 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு பரிமாறும். ஐந்து நட்சத்திர அசோகா ஹோட்டலின் சமையல்கலை வல்லுநர்களால் இந்த உணவு சமைக்கப்படும்.
நாடாளுமன்றத்தில், இனி நாளை முதல் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்க இயலாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி, கேண்டீனில் சாப்பிட அதிக பணம் கொடுக்க வேண்டும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான கண்டணத் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று 19 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.