வானூர்திகளில் தமிழ், தமிழர்கள் விடுதலை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்!
சார்பதிவாளர் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் இராமதாசு அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் ADMK-PMK இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுகவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார்!
அனைத்து கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகளிடம் உள்ள நிலுவை முழுமையாக கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
உழவுத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியமும், முறையான ஊதிய உயர்வும் கிடைப்பதை உறுதி செய்ய உழவர்கள் ஊதியக்குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி 2 வது நாளாக உண்ணாவிரதம். 27 ஆண்டுகளாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்க கோரி முருகன் 4 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.