EPS Pension: சென்னை EPF ஓய்வூதியதாரர்கள் நல சங்கம் ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டியாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
EPFO Update: EPFO -வின் ஓய்வூதியத் திட்டமான EPS -இன் கீழ் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் ஜனவரி 2025 முதல் எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெற முடியும்.
EPFO Update: அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் EPF -க்கான வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்கிறது. 2022-23 இல் இது 8.1% ஆக இருந்தது. 2023-2024 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.25% ஆக உள்ளது.
National Pension System: எதிர்காலத்தில் உங்கள் மனைவி பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்காமல், தொடர்ச்சியான வருமானத்தை பெற வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதை சுலபமாக செய்யலாம்.
Unified Pension Scheme: புதிதாக செயல்படுத்தப்படும் யுபிஎஸ் மற்றும் மற்றும் முந்தைய ஓய்வூதியத் திட்டங்களில் உள்ள வேறுபாடு என்ன? உங்களுக்கு ஏற்ற திட்டம் எது? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
National Pension System: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA, என்பிஎஸ் உறுப்பினர்களுக்காக (NPS Members) T+0 தீர்வு முறையை சமீபத்தில் செயல்படுத்தியது.
EPFO Monthly Pension: இபிஎஃப்ஓ உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஓய்வூதிய வகைகள் பற்றிய சில முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.
Unified Pension Scheme:மத்திய அரசு கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 24) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
National Pension System: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட தேசிய ஓய்வூதிய அமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது.
EPS 95 Minimum Pension: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995ன் கீழ், ஓய்வூதியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
EPF Monthly contribution: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். EPF கணக்கில் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பும் பங்களிக்கின்றனர்.
National Pension Scheme: துவக்கத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பின் ஒரு பகுதியாகவும், பணி ஓய்வுக்குப் பிந்தைய காலத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்களின் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காகவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
National Pension System: ஜனவரி 12, 2024 அன்று, NPS கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுப்பதற்கான நடைமுறைகளை வரையறுக்கும் ஒரு சுற்றறிக்கையை PFRDA வெளியிட்டது.
Old Pension Scheme: சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சாதகமான எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை.
Higher Pension: இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு (NAC) பல நாட்களாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வருகிறது. அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அந்த அமைப்பு போராட்டம் நடத்தியது.
National Pension Scheme: பட்ஜெட்டில் மத்திய அரசு என்பிஎஸ் விதிகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. என்பிஎஸ் சந்தாதாரர்களின் (NPS Subscribers) மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிதி 40 சதவீதம் அதிகரிக்கலாம்.
EPS Pension: உறுப்பினர்கள் இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு அரசாங்கத்தால் வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஓய்வு பெறுவதற்குள் சந்தாதாரர்களிடம் ஒரு பெரிய நிதி சேகரிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.