நடிகை வனிதா விஜயகுமார் தனிப்பட்ட முறையில் அல்லது தொழில் ரீதியாக தனது தைரியமான முடிவுகளுக்கு பெயர் பெற்றவர். ஜூன் 27 ஆம் தேதி பீட்டர் பால் ஐ திருமணம் செய்துகொண்டபின் அவர் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் வந்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் 3 (Bigg Boss Tamil 3) புகழ் வனிதா விஜய்குமார் (Vanitha Vijaykumar), பீட்டர் பாலுடனான (Peter Paul) திருமணத்தை முறித்துக் கொண்டதற்கான காரணங்களை இறுதியாக சமூக ஊடகங்களில் சமீபத்தில் கண்ணீர் மல்க வீடியோவில் திறந்து வைத்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
தென்னிந்திய திரை நட்சத்திர ஜோடிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகள் நடிகை வனிதா விஜய்குமார். இவர் வரும் ஜூன் 27-ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.