பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 40 கலை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் பேசியிருக்கிறார்.
Latest News Prabhas Marriage : தெலுங்கு நடிகர் பிரபாஸ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு ஸ்பெஷலான ஒரு நபர் குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.
பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது இவர் ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிறது.
தற்போது பிரபாசுக்கு 38 வயதாகிறது. எனவே அவரது திருமணம் பற்றிய வதந்திகளும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன.
பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.
பிரபாஸை திருமணம் முடிப்பதற்காக வந்த 6000 பெண்களின் அழைப்பை அவர் நிராகரித்ததாக சமீபத்தில் செய்திகள் எல்லாம் வெளிவந்தன.
இந்நிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்திக்கும் பிரபாஸுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் பிரபாஸின் திருமணம் அடுத்த வருடம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.