Vikram prabhu Glimpse: தெலுங்கில் நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் காதி திரைப்டத்தில் இணைந்துள்ள விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் நேற்று வெளியானது.
Zee Tamil: இந்த வாரம் அனுஷ்கா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலி ஷெட்டி திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Rajinikanth In Lingaa Movie: நடிகர் ரஜினிகாந்த், ஒரு நடிகையுடன் ராெமாண்டிக் காட்சியில் நடிக்கும் போது, மிகவும் பயந்ததாக பழைய பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அந்த நடிகை யார்? அவருடன் ரஜினிகாந்த் காதல் காட்சியில் நடிக்க பயந்ததது ஏன்?
Anushka Shetty Beauty Secrets: தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர், அனுஷ்கா. இவர், தன் முக அழகையும் சரும அழகையும் பாதுகாக்க சில வழிமுறைகளை பின்பற்றுகிறார்.
அனுஷ்கா நடிப்பில் வெளியாகவுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன்களில் ஒரு பெப்பி பாடலை பாட தனுஷ் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அனுஷ்கா தற்போது ஒரு புதிய படத்தில் செஃப் ஆக நடித்து வருகிறார். இது குறித்து போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது, மேலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது
Anushka Shetty: பாகுபலியில் கலக்கிய அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாள் புகைப்படங்கள் வைரலாகின்றன... நடுவில் உடல் எடை அதிகரித்திருந்த அனுஷ்கா, தற்போது ஸ்லிம் ப்யூட்டியாக வலம் வருகிறார்.
‘வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் இன்னமும் உங்களை விட்டு போகல’ என்பது ரஜினியின் படையப்பா திரைப்பட வசனம். இது பஞ்ச் டயலாக் என பிரபலமானது.. நீலம்பரியின் இந்த பஞ்சுக்கு ரஜினி கொடுக்கும் எதிர் பஞ்ச் டயலாகும் சூப்பராக இருக்கும், ‘அது கூடவே பிறந்தது.. போகவே போகாது...’ அது உண்மையா? ஆமாம் என்று காட்டியம் கூறும் சில புகைப்படங்கள்...
மெகா ஸ்டார்கள் பிரபாஸ், சைஃப் அலிகான் நடிக்கும் Adipurush திரைப்படத்தில் கிருதி சனோன், சீதாவாக நடிக்கிறார் என்ற ஒரு செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது உண்மையா இல்லையா வெறும் வதந்தியா?
'துர்காமதி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பபட்டது. அனுஷ்கா ஷெட்டியின் (Anushka Shetty) நடிப்பில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த பாகமதி திரைப்படத்தின் ரீமேக்கான துர்காமதி இந்தி திரைப்படத்தில் பூமி பெட்னேகர் (Bhumi Pednekar) குற்றவாளியாக நடிக்கிறார். மஹி கில் (Mahie Gill) ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.