முள்ளங்கியில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து அதிகம் மற்றும் வைட்டமின் சி ஆதாரமாக இருப்பதாக தெரிவித்திருக்கும் மணிபால் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் பவித்ரா, மற்ற காய்கறிகளை விட மாவுச்சத்து குறைவாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
World Embryologist Day 2023: : உலகளவில், ஏழு தம்பதிகளில் ஒரு ஜோடிக்கு கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. 1978 ஆம் ஆண்டு முதல், முதல் IVF குழந்தை வெற்றிகரமாக பிறந்தது முதல், இன்-விட்ரோ கருத்தரித்தல் ஒரு விஞ்ஞான முன்னேற்றமாக மாறியுள்ளது.
Actress Sharmili:தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாகவும் வலம் வந்தவர் ஷர்மிலி. இவர், தனது 48ஆவது வயதில் கர்பம் தரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தைக்கு ஆடை கூட இல்லாமல் எடுத்துக் கொண்டு இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். பச்சிளம் குழந்தைக்கு புட்டி பாலுட்டி மகளிர் காவல் துறையினர் கவனித்துக் கொண்டனர்.
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் ஹீமோ குளோபின் குறைப்பாட்டை தடுப்பது எப்படி? பாலினத்துக்கு ஏற்ப எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Health Benefits Of Daily Sex: தினமும் உடலுறவு வைத்துக்கொள்வது தவறு என்ற கருத்துகள் கூறப்பட்டாலும், தினமும் ஆரோக்கியமான முறையில் உடலுறவு மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இதில் காணலாம்.
Pregnancy Tips:கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாடு பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாட்டின் அபாயங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு பற்றி அறிய இந்த பதிவை படிக்கவும்.
பிரபல தமிழ் செய்தி தொகுப்பாளர் கண்மணி சேகர் தான் கர்ப்பமாக இருப்பதாக திங்கள்கிழமை அறிவித்தார். கர்ப்பமாக இருக்கும் தகவலை வித்தியாசமாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்... தாய்மையை போற்றுவோம்!
Pregnant Women Constipation Problems: கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. அதேபோல், கருவுறுவதற்கும் மலச்சிக்கலுக்குமான தொடர்பு இருப்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.