Rahu Transit 2023 Bad Effects And Remedies: ராகு, ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை பின்நோக்கி நகர்வார், அதிலும் அவர் சனியைப் பின்தொடரும் கிரகம் ஆகும். அதனால், ராகுவும், சனியைப் போன்ற பலன்களை உருவாக்குவார்
Astro Remedies For Rahu Mahadasha: ராகு மகாதிசை நடக்கும்போது பொதுவாக தீய பலன்களே அதிகம் ஏற்படும் என்று சொன்னாலும், அவரவர் ஜாதக அமைப்புக்கு ஏற்றாற் போல பலன்கள் இருக்கும ராகுவுக்கு பரிகாரங்கள் செய்து பலன் பெறலாம்
நவகிரகங்களில் ஒன்றான ராகுவின் அதிதேவதை பத்ரகாளி எனப்படும் துர்க்கையாகும். நல்ல செயல்களை தொடங்குவதற்கு தகாத நேரமாக 1.30 மணி நேர இராகு கால நேரம் கருதப்பட்டு வருகிறது. எனினும், அந்த இராகு காலத்தில் ராகுவின் அதிதேவதையாகிய ஸ்ரீ துர்க்கைக்கு நறுமண மலர்மாலை அணிவித்து, தூப தீப நைவேத்தியத்துடன் வழிபாடு செய்வதன் மூலம் கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம். ராகு காலத்தில் பூஜை செய்தால், ஒருவரிடம் உள்ள தீய சக்திகள் வெளியேறும். மகா தந்திர சக்திகள் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்க ராகு கால பூஜை செய்வது மிக சிறந்த பலனைத் தரும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.