திருமணம் ஆகவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் எழுப்பும் கேள்விகளுக்கு, அதுக்கு காரணம் தெரியலையே என அப்பாவியாய் பதில் சொல்கிறார் 51 வயது இளைஞர்
ராகுல் காந்தியைக் கண்டு பாஜக அரசு பயப்படுவதாகவும், அதனால் வாரணாசியில் உள்ள விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதிக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் ராய் கூறியுள்ளார்.
PM Modi Vs Rahul Gandhi: அதானி தொடர்பான ஒரு கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. அவரைப் பாதுகாக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
PM Modi in Lok Sabha: மோடி மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் தோன்றுவதாலும் அல்ல... நாட்டு மக்களுக்காக, நாட்டின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்துள்ளதால் மக்கள் நம்புவதாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு....
Rahul Gandhi on Adani: மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்க ஜி.வி.கே.யை வற்புறுத்தினார் என்று ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அதை, ஜி.வி.சஞ்சய் ரெட்டி கடுமையாக மறுத்திருக்கிறார்.
Rahul Gandhi in Parliament: மக்களவையில் அதானி விவகாரம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக சாடினார். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? உலகப் பணக்காரா பட்டியலில் 2014-க்கு பிறகு 609-ல் இருந்து நேரடியாக 2-வது இடத்தைப் பிடித்தது எப்படி? என ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி.
Where is Rahul Gandhi: இன்றைய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு உரையாற்றும் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அதற்கான காரணம் இதுதான்.
Lok Sabha 2024 Prediction: 2024 மக்களவை தேர்தல், இன்று நடந்தால் யார் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bharat Jodo Yatra Updates: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை ஜம்முவில் தொடர்கிறது... பல தலைவர்களும் கலந்துக் கொண்ட பிரம்மாண்டமான நடைபயணம்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் மேற்கொண்டு நடைபயணத்தில், 100 நாள்களில் மட்டும் 3 ஆயிரத்து 122 கி.மீ நடந்துள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், அவரது உடல் குஜராத் காந்திநகரில் உள்ள செக்டார் 30 என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
Jan Aakrosh Yatra Suspends: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ராஜஸ்தானில் பாஜக தனது ஜன் ஆக்ரோஷ் யாத்திரையை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.