Rahul Gandhi On Disqualification: பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் தான் புதிய தகவலை பேசிவிடுவேன் என்பதால்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன் என ராகுல் காந்தி சாராமாரியாக பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
'மோடி குடும்பப்பெயர்' குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மார்ச் 23 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்
Rahul Gandhi Twitter Post: "இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன்" எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தியின் வேதனை
சூரத் நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவசர அவசரமாக ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தலைவர் ராகுல்காந்திக்கு அதிகப்படியான இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்த போதே மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிற சந்தேகம் நிலவியது.
Rahul Gandhi Ex-Member of Parliament: ராகுல் காந்தியின் பதவி நீக்கம் தொடர்பாக நாடு முழுவதும் கண்டனங்கள் வலுக்கும் நிலையில், ‘பாஜகவுக்கு எதிராக பாரத் ஜோடோ’ இயக்கத்திற்கு ஆதரவு வலுக்கிறது
Annamalai on Rahul Gandhi: சட்டம் அனைவருக்கும் சமம். சட்டப்படிதான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்: தூத்துக்குடியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
TN CM MK Stalin Support To Rahul Gandhi: ராகுல் காந்தி அவர்கள் மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல். இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும் -தமிழ்நாடு முதலமைச்சர்அறிக்கை.
Rahul Gandhi vs MP Disqualification: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது... இதையடுத்து இந்திய அரசியல் களம் கொந்தளிப்பு நிலையை எட்டியது
'Modi surname' VS Rahul Gandhi: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தனது 'மோடி குடும்பப்பெயர்' குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மார்ச் 23 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்
ராகுல் காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நிலையில், ராகுலுக்கு ஆதாரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
BJP Annamalai Allegation On DMK Ministers: ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் சில திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று தான் நினைப்பதாக மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi’s Conviction: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சட்டரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் போராடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
மோடி பெயர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளியை என அறிவித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
Surat Court: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோசி உறுதி செய்துள்ளார்.
Sambit Patra Controversy: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை மிர் ஜாஃபருடன் ஒப்பிட்டு பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.