தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் இயக்கங்களை திசை திருப்பும் நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மக்கள் பார்த்து அறிவதற்கு வசதியாக அவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஊழலில் திளைக்கும் தமிழக அரசு நிர்வாகத்தை ஓரளவாவது சீர் செய்ய வேண்டுமானால் அதற்கு லோக் அயுக்தா அமைப்பு தான் ஒரே தீர்வு என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
யாருடைய தனிப்பட்ட லாபத்துக்காகவும் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவில்லை; சாலைகளில் தொழில்நுட்பத்தை முன்னேற்ற வேண்டிய தேவை இருக்கிறது -தமிழக முதலவர்!!
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கோவில்களிலிருந் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதைவிட, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதில் தான் ஆட்சியாளர்கள் தீவிரமாக உள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதைக் குறித்து பாமக கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் காடுவெட்டி குருவின் மறைவு தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராடிய மக்கள் மீது காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலும், அதை மூடி மறைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளும் கண்டிக்கத்தக்கவை என பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1347 கோடி நிலுவைத் தொகையை தர முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதுக்குறித்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'ஹரஹர மஹாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. சமீபத்தில் வெளிவந்த இந்தப் படம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
ஆபாச திரைப்படங்கள் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நிர்மலா டீச்சர் விவகாரத்தில் ஆதாரங்களை அழிக்க சதி நடக்கிறது. அதற்கு தமிழக ஆளுனர் துணை போகக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டு உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.