இன்றைக்கு தமிழகத்தில் படுகொலை எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது, சமூக விரோதிகளுக்கு கூடாரமாக தமிழ்நாடு மாறி இருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது கவலை அளிக்கிறது.
மத்திய அரசு மீது கை வைத்தவர்கள் எவனும் நிம்மதியாக இந்த நாட்டிலே வாழ்ந்த்தாக சரித்திரம் இல்லை என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
12 மணி நேர வேலை தீர்மானத்தை, திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது மட்டும் எதற்காக எதிர்த்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு கால வேதனைகளை மூடி மறைப்பதற்குத்தான் திமுகவினர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற பணத்தை வாரி இறைத்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க அதிமுக தயங்கியது இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க அதிமுக தயங்கியது இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாணவர் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று அரசு கொடுத்த வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியின்போது அக்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நாங்களும் மறக்கவில்லை, நாட்டு மக்களும் மறக்கவில்லை. அதில் சிலவற்றை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். ஆனால், பலவற்றை நிறைவேற்றவில்லை. அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்றார் முதல்வர் முக.ஸ்டாலின்.
தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (TNSDMA ) அதிகாரி செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி நிலைமையைக் கண்காணித்து வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திங்களன்று அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.