Happy Rose Day 2023: காதலர் தினத்தை முன்னிட்டு இன்று ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், மக்கள் ஒருவருக்கொருவர் ரோஜாக்களை கொடுத்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்
Happy Rose Day 2023 date: நித்தம் நித்தம் காதல் செய்தாலும், அதை ஒரு நாளில் குறிப்பிட்டு, அதைப் பற்றியே உலகம் பேசும் நாள் பிப்ரவரி-14 காதலர் தினம். காதலர் தினத்திற்கு கட்டியம் கூற அதற்கு முன்னதாகவே வருவது ’ரோஸ் டே”
ரோஜாவின் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு அர்த்தம் உள்ளது, கொடுக்க முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.. மலர்களை ரோஜா தினத்திற்காக காதலர்களுக்குத் தான் கொடுக்க வேண்டுமா என்ன?
நீங்கள் தான் உண்மையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் குழந்தைகள் மத்தியில் பேசி அவர்களுக்கு உற்சாகம் அளித்தார் சிம்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.