Udhagamandalam: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 10-ஆம் தேதி தொடங்கும் 126 ஆவது மலர்கண்காட்சிக்காக அலங்கார மேடைகளில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா தொடங்கி வைத்தார்.
Valentine's Day 2024: ஸ்விக்கி, பிளிப்கார்ட், பிக்பாஸ்கெட், அமேசான் போன்ற நிறுவனங்கள் காதல் ஜோடிகளுக்கு பூங்கொத்துகளை டெலிவரி செய்யும் வசதியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளன.
பரம ஏகாதசி 2023 ஆகஸ்ட் தேதி: பரம ஏகாதசி விரதம் அனைத்து ஏகாதசிகளிலும் சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்த விரதத்தின் பலனைக் கொண்டு, விஷ்ணு பகவான் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்.
வீட்டில் வளரும் தாவரங்கள் புத்துணர்வையும் நேர்மறை உணர்வையும் தருகின்றன. வண்ணமயமான மணக்கும் பூக்களைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். பூச்செடிகள் கண்ணுக்கு மட்டுமல்ல, மணம் பரப்பி மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகின்றன.
விஞ்ஞானத்தின்படி, மலர்கள் மன அழுத்தத்தை நீக்குகின்றன, வாஸ்துவின்படி, வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் மலர்களில் சில மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மிகவும் மங்களகரமான மலர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஜம்முவின் ஸ்ரீநகரில் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் தோட்டத்தில் மனதை மயக்கும் பூக்களின் மலர் முக தரிசனம் புகைப்படங்களின் வாயிலாக...
ரோஜாவின் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு அர்த்தம் உள்ளது, கொடுக்க முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.. மலர்களை ரோஜா தினத்திற்காக காதலர்களுக்குத் தான் கொடுக்க வேண்டுமா என்ன?
நறுமணம் மிக்க மலர் அரும்புகளை, அவை மலர்வதற்குரிய சமயத்தில் பறித்து, பூக்களை தொடுத்து, தெய்வங்களுக்கு சாற்றுவது என்பது பாரம்பரிய வழக்கம். பூக்கும் எல்லா பூக்களும் இறைவனுக்கு மாலையாவதில்லை.
விநாயகர் வழிபாடு விக்னங்களையும் தடைகளை தவிடுபொடியாக்கும். விநாயகரை வீட்டில் வழிபாடு செய்தால், மிகப்பெரிய தடைகளும், வெற்றி படிக்கல்லாய் மாறி சுபம் உண்டாகும்.
மணக்கும் மலர்கள், மனம் மயக்குபவை. மலரில்லா வாழ்க்கை என்பது உப்பு சப்பில்லா வாழ்க்கையாக வெறிச்சோடிப் போய்விடும். மலர்களின் மணம் மட்டுமல்ல, குணமும், சுகந்தமும் வாழ்வை வளமாக்குகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.