உக்ரைன் போர் சீனாவையும் ரஷ்யாவையும் மிக நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு வலுப்பெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடையே அதிகரித்து வரும் தொடர்பு உலகையே பயமுறுத்தியுள்ளது.
ராஷ்யாவில் காரா-முர்சா ஒரு முக்கிய எதிர்க்கட்சி ஆர்வலர். இவரை போலவே அலெக்ஸி நவல்னி என்ற நபர் ரஷ்ய அதிபரை விமர்சித்த நிலையில், அவருக்கு பலமுறை விஷம் கொடுக்கப்பட்டது. அவரும் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
சீனா-ரஷ்யா கூட்டணியை விட்டு விட்டு டீம் அமெரிக்கா உடன் கைக் கோர்க்குமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளார். முன்பாக, இந்திய வம்சாவளி எம்.பி.யான ரோ கண்ணாவும் இதே போன்ற ஆலோசனைகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளார்.
Ukraine Minister Emine Dzhaparova at delhi: இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் எமின் ட்ஜபரோவா, போரின் எந்த சகாப்தமும் உண்மையில் முக்கியமானது அல்ல' என்று தெரிவித்துள்ளார்
Nobel Peace Prize: மோதலில் உள்ள நாடுகளின் இடையே அமைதியை நிலைநாட்டக்கூடிய முக்கிய தலைவராக மோடி உள்ளார் என நோபல் பரிசுக்குழு உறுப்பினர் ஆஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.
One Year Of Russia Ukraine War: ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், உக்ரைனில் 'நீடித்த அமைதி' தொடர்பான ஐநா தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா மற்றும் சீனாவின் நிலைப்பாடு என்ன?
Russia Invasion: மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட 321 டாங்கிகள் இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்று பிரான்சுக்கான உக்ரைன் தூதர் உறுதிப்படுத்தினார்
Russia Ukraine War: ரஷ்யா உக்ரைன் சண்டை தொடங்கி 10 மாதங்கள் ஆன நிலையில், ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக உக்ரைன் கூறுகிறது.... நடுக்கும் குளிருக்கு மத்தியில் தவிக்கும் உக்ரைன் மக்கள்
ரஷ்யா உக்ரைன் போர் 9 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலையில், தனது அதிகாரத்தை இழக்காமல் இருக்க, நாய்கள் மற்றும் கழுகுகள் உட்பட பல விலங்குகளை புடின் பலி கொடுத்ததாக ரஷ்ய பத்திரிகையாளர் கூறுகிறார்.
எந்தெந்த பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என்பதை அடையாளப்படுத்த வீட்டின் வெளியே வெள்ளைக்கொடிகளை கட்டும்படி ரஷ்ய ராணுவ அதிகாரிகள் கட்டளையிட்டதாக உக்ரைன் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த வாரம் முக்கிய சம்பவம் நடந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளும் மக்களும் இந்த சம்பவத்தை ரஷ்யாவின் தோல்வியாகவே பார்த்தனர். ஆனால் புடினின் திட்டம் வேறாக இருந்தது.
Movement of ships in Black Sea corridor: ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன்,இராணுவத்தை பயன்படுத்துவதால் கருங்கடல் கடல் பாதையில் கப்பல்கள் செல்வதற்கு மாஸ்கோ எதிர்ப்பு தெரிவிக்கிறது.
Starlink vs Elon Musk: உக்ரைனில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் வசதிகளுக்கு செலவாகும் தொகையை நிதியுதவியாக வழங்க வேண்டும் என்ற நிதிக் கோரிக்கையை ஸ்பேஸ்எக்ஸ் திரும்பப் பெறுவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்
போர் வீரர்களுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும் வயக்ரா போன்ற மருந்துகளை கொடுத்து, உக்ரைனியர்கள் மீது பாலியல் வன்முறைகளை ரஷ்யா மேற்கொண்டதாக ஐநா குற்றஞ்சாட்டியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.