Home Loan Interest Reducing Tips : கடன் வாங்கி வீடு வாங்கியவரா? லட்சக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்த பொருளாதார வல்லுநர்களின் டிப்ஸ்! வீட்டுக்கடன் வட்டியை குறைக்கும் டிப்ஸ்...
இளம் வயதில் முதலீட்டை தொடங்குவதால் எளிதில் பணக்காரராகலாம். கல்வியை முடித்து வேலையில் சேர்ந்த உடனேயே, வாங்கும் சம்பளத்தில் சுமார் 10% என்ற அளவிலாவது சேமிக்க வேண்டும்.
Public Provident Fund Investment Tips: பணத்தை பன்மடங்காக்கு உதவும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி PPF. இந்த முதலீட்டு திட்டத்தில், தினம் 100 ரூபாய் என்ற அளவில், சேமித்தால் போதும். நீங்கள் எளிதில் லட்சாதிபதி ஆகலாம்.
PPF Investment Tips: இளம் வயதில் முதலீட்டை தொடங்குவது, உங்களை எளிதில் பணக்காரராக்கும். கல்வியை முடித்து வேலையில் சேர்ந்த உடனேயே, வாங்கும் சம்பளத்தில் ஒரு 10% ஆவது சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எளிதில் பணக்காரர் ஆகலாம்.
சொந்தமாக ஒரு வீடு என்பது பலரது கனவாகவும் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்றுவது எளிதல்ல. ஏனென்றால் சொத்து விலைகள் மிக அதிகமாக இருப்பதால் அதை எல்லோரும் வாங்க முடியாத நிலை தான் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் கனவை நனவாக்க வீட்டுக் கடன் மிக உதவியாக இருக்கும்.
வீட்டுக் கடன் வட்டிக்கு வரி விலக்கின் பலன் கிடைக்கும் என்றாலும், வீட்டுக் கடன் உங்கள் இன்றைய மற்றும் உங்கள் எதிர்காலம் இரண்டிலும் நிதி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.