8 Year Old Girl Dies Of Heart Attack CCTV : பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமி ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதி கோரிய மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து மூடப்பட்ட பள்ளியைத் திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவேற்காடு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவிகளுடன் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை அளித்துள்ளார். பெற்றோர்கள் போராட்டம் செய்ததால், பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
school girl : கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி மகளிர் பள்ளியில் கழிவறைக்கு சென்ற பள்ளி மாணவியை வெறிநாய் கடித்ததில் பார்வை இழந்த சோகம் - உதவி கோரும் மாணவியின் தாயார்
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே தொடர்ந்து இரு மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Girl Student Suicide: வழக்கம் போல தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி, மற்றவர்கள் உணவருந்தச் சென்ற நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Student Death: கள்ளக்குறிச்சி, திருவள்ளூரில் மாணவிகள் தற்கொலை என்ற மாணவிகள் தற்கொலை பட்டியலில் மீண்டும் ஒரு 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலையும் சேர்ந்துவிட்டது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.