WhatsApp new feature:வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது. இந்த புதிய அம்சத்துக்காக பயனர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Microsoft Outlook Lite app: மைக்ரோசாப்ட் அவுட்லுக் லைட் செயலியானது 1ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும்; இதை இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவிறக்கம் செய்யலாம்
Oppo Reno 8 Series Launch: ஓப்போ நிறுவனம் இன்று மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றில், மூன்று தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. OPPO Reno 8 சீரிஸ் தவிர, வயர்லெஸ் இயர்போன்கள் மற்றும் மலிவு விலையில் ஆண்ட்ராய்டு டேப்லெட் அறிமுகமாகிறது..
Realme Narzo 50 Price and Discount Offer: அமேசானில் அட்டகாசமான சலுகைகளுடன் கிடைக்கும் ரியல்மி போனின் சிறப்பு அம்சங்கள், விலைகள் மற்றும் தள்ளுபடி சலுகைகள் ஆகியவற்றைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
Flipkart Electronics Sale: இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சேலில், மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவாக கிடைக்கின்றன.
Tecno Spark 8P Launched In India: டெக்னோ ஸ்பார்க் 8பி இந்தியாவில் அட்டகாசமாக அறிமுகம் ஆனது. பல முக்கிய அம்சங்கள் கொண்ட இந்த போனின் விவரங்களை இங்கே காணலாம்.
இது ஸ்மார்ட்போன்களின் காலம். இதில் பல நன்மைகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும், இதில் சில குறைபாடுகள் உள்ளன. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் தானே. ஸ்மார்போனில் உள்ள சில செயலிகள், சில ரகசிய தகவல்களை வெளிப்படுத்தலாம். இவற்றில் ஒன்று இருப்பிட கண்காணிப்பு எனப்படும் ட்ராக்கிங் லொகேஷன். இந்த செயலிகள் உங்களை கண்காணிக்காமல் இருக்க சில டிப்ஸ்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.