ஐந்து எளிய கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து OnePlus Y Series-லிருந்து 43 இஞ்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வெல்லும் வாய்ப்பை நீங்கள் பெறலாம்.
Samsung Galaxy M52 5G: சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போனான Samsung Galaxy M52 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக போலந்து சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன், M52 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட 5G பதிப்பாகும். M52 ஸ்மார்ட்போன் ஏற்கனவே இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில், Samsung Galaxy M52 5G செப்டம்பர் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. Samsung Galaxy M52 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ.
புதுடெல்லி: Top-4 Smartphones Under Rs 6000: Apple இன் iPhone 13 சீரிஸ் மற்றும் Samsung இன் Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களில் உள்ள அம்சங்கள் பிரமாண்டமானவை, ஆனால் விலை சமமாக அதிகம். இந்த போனை சாமானியர்கள் வாங்குவது மிகவும் கடினம். எனவே இங்கே நாம் குறைந்த விலை மற்றும் அதிக அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விவரத்தை பார்போம்.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தனது ஸ்மார்ட்போன் வியாபார யுக்தியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பிளாக்ஷிப் சாதனங்கள் மட்டுமின்றி நார்டு சீரிசில் பல்வேறு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு இருக்கிறது.
மோட்டோரோலா 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ட்ரூ வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தொழில்நுட்பத்தின் கீழ், போன் மற்றும் சார்ஜருக்கு இடையே எந்தவித நிஜ தொடர்பும் தேவை இருக்காது.
ஹேக்கிங் மற்றும் தரவு திருட்டு தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், உங்கள் தொலைபேசியில் சிக முக்கிய தரவுகளை சேமிப்பது எவ்வளவு ஆபத்தானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
போக்கோ நிறுவனத்தின் X3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் கொண்டிருக்கும் X3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் தர செயல்பாட்டை வழங்குகிறது.
புது டெல்லி: Top 5 Unique Smartphones: ஒவ்வொருவரும் மிகவும் தனித்துவமான மற்றும் மிகவும் ஸ்டைலான ஸ்மார்ட்போனை வைத்திருக்க விரும்புகிறார்கள். அப்படி இந்த பட்டியலில் சாம்சங், மோட்டோரோலா, போகோ மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி பார்ப்போம் ....
அறிமுகப்படுத்தப்பட்ட 5 மாதங்களுக்குப் பிறகு, நிறுவனம் கேலக்ஸி ஏ 52 தொலைபேசியின் விலையை அதிகரித்துள்ளது. நீங்களும் இந்த போனை வாங்க திட்டமிட்டிருந்தால், புதிய போனின் விலையை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.