கிளி மிகவும் புத்திசாலி பறவைகளில் ஒன்றாகும். கிளிகளும் மனிதர்களுடன் பேசும் திறன் கொண்டவை. அப்படி ஒரு கிளி பேசும் வீடியோ... இல்லை இல்லை அரட்டை அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும்.
நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களையும், மன அழுத்தங்களையும் சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு வரப்பிரசாதமாக இருக்கின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்களில் பெரும்பாலானோர் சிறப்பு ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனென்றால், இவை மனதை லேசாக்குவபவையாக உள்ளன. தற்போது கிளி ஒன்றின் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள்.
Viral Video of Snake Vs Crane: வனவிலங்குகள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி பல பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அப்படி ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, தூய்மைப் பணியாளர்கள் தலையில் சுமந்து செல்லும் அவலம் நிலவுகிறது. இந்த பரிதாபக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.
தாய்மை என்பது தன் குட்டிகளை காப்பது மட்டுமல்ல... அனைத்து உயிரினங்களிலும் அன்பு செலுத்தி காப்பது தான் தாய்மை என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, இணையவாசிகளின் மனதை நெகிழ வைத்துள்ளது.
செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகள், செயல்கள் எல்லாமே ரசிக்கும்படி இருப்பவை. பூனைகள் உண்மையில் மனிதர்களுடன் பேசுகின்றன என்கின்றனர் விலங்குகளின் நடத்தை குறித்த நிபுணர்கள்.
கிளிகள் நம் நாட்டில் மிகவும் பொதுவாக காணப்படும் பறவைகள். அதிலும், பச்சை நிற கிளிகள் பொதுவாக நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன. அவை சொன்னதை திரும்ப சொல்லும் திறன் படைத்தவை.
பாலூட்டிகளில் யானைகள் தான் அதிக கர்ப்ப காலத்தைக் கொண்டிருக்கின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 630 நாட்கள் வரை அதாவது இருபத்தி ஒரு மாதம் முதல் இருபத்தி இரண்டு மாதங்கள் வரை. குட்டி யானை பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகுதான் அதன் தும்பிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்.
பாம்புகள் என்றால் படையே நடுங்கும் தான். ஆனால், அதற்கு விதிவிலக்குகளும் உண்டு. இங்கே நாங்கள் உங்களுடன் பகிரும் வைரலான வீடியோவில், தனது குட்டியை காக்க பல்லி ஒன்று பாம்புடன் போராடுகிறது.
Viral Video of Lion Vs Hippo: காட்டின் ராஜா என அழைப்படும் சிங்கம் வீரத்தில் சளைத்தது அல்ல. அதனுடன் சண்டை இடவோ அல்லது பகைத்துக் கொள்ளவோ எந்த விலங்கிற்கும் தைரியம் வராது. ஆனால் இங்கே நிலைமை தலைகீழாக ஆகியுள்ளது.
இப்போது தேர்வு காலம் தொடங்கியிருக்கும் நிலையில், பள்ளி சிறுவன் ஒருவன் சாமி கும்பிட்டு பரீட்சை எழுதும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்படி தான் பல மாணவர்களின் மன நிலை இப்போது இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.
வன வாழ்க்கையே வாழ்வா சாவா போராட்டம் நிறைந்ததது தான். அதிலும் சிறுத்தை போன்ற விலங்குகளிடம் சிக்கினால், தப்பிப்பது மிகவும் கடினம். இணையத்தில் எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும், வன வேட்டை தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.