அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்த நிலையில், அவரிடம் கைப்பற்றப்பட்ட ரொக்கம், தங்கம், பொருட்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்த நிலையில், அவரிடம் கைப்பற்றப்பட்ட ரொக்கம், தங்கம், பொருட்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கருணாநிதி எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலே சென்று நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வேலுமணி தரப்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை நிராகரித்தது.
Jayakumar Blames DMK Government For ADMK Raid's : அதிமுக பிரமுகர்களின் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. ஒரு பக்கம் பொதுக்குழு பிரச்சனை, மற்றொரு பக்கம் ரெய்டு பிரச்சனை. இந்தச் சூழ்நிலையில், ரெய்டு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக நிர்வாகிகளை திமுக அரசு அரசியல் ரீதியாக பழிவாங்குவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
SP Velumani Case: கே.சி.பி. இன்ப்ரா மற்றும் ஆலம் கோல் அண்ட் டைமண்ட் நிறுவனங்கள் வங்கிகளில் செலுத்தியுள்ள 110 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதிகளை முடக்கி இடைக்கால உத்தரவு.
எஸ்.பி வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக நேற்று முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் அவரிடமிருந்து பல முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.