108 என்ற எண்ணின் முக்கியத்துவம்: சனாதன தர்மத்திலும் பௌத்தத்திலும் 108 எண்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அதன் ரகசியத்தை அறிந்து கொள்ளலாம்.
வில்வ இலைக்கு பலவிதமான முக்கியத்துவம் உள்ளது. வில்வ இலைகளின் மூன்று கூறுகள் இந்து கடவுளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தில், பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இவற்றை கடைபிடித்தால் உங்கள் பர்ஸ் காலியாகாமல் என்றென்றூம் நிறைந்திருக்கும்.
பல நேரங்களில் பூஜையின் போது சில பொருட்கள் கையிலிருந்து நழுவி கீழே விழும். பூஜையின் போது சில பொருட்கள் தரையில் விழுந்தால் அது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. சில பொருட்கள் கீழே விழுந்தால் அது மிகவும் அசுபமானது என்று கூறப்படுகிறது.
சிவனின் அருளை முழுமையாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 வகையான தானியங்களை அர்ப்பணம் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும். பக்தர்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து அவர்களின் அனைத்து மன ஆசைகளும் நிறைவேறும் உள்ளன.
சனி வக்ர பெயர்ச்சி 2022: ஜூலை 12 முதல், சனியின் அருள் பெற உள்ள சில ராசிகள், புதிய வேலை, பண வரவு உட்பட பல சாதகமான பலன்களை பெற்று, வாழ்க்கையில் பெரும் முன்னெற்றத்தை பெறுவார்கள்.
வில்வ இலைக்கு பலவிதமான முக்கியத்துவம் உள்ளது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலையின், மூன்று இலைகள், திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. வில்வ இலைகளின் மூன்று கூறுகள் இந்து கடவுளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்து மதத்தில் தானத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சில வகை தானங்கள் பல தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் என்பது மத நம்பிக்கை. ஏழைகளுக்கு ஆடை, உணவு மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு. அமாவாசை, சிரார்த்தம், கிரகணம் போன்ற விசேஷ நாட்களில் தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள 7 வகையான தாங்கள் சிறப்புப் பலன்களை கொடுக்கின்றன.
ஜூன் 10, 2022 ஆனா இன்று மீனம் ஒரு சிக்கலான விஷயத்தை விவேகமான அணுகுமுறையுடன் கையாளும், அதே சமயம் மிதுனம் அரசு தொடர்பான எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்கக்கூடாது.
Mohini Ekadasi 2022: வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து விஷ்ணு பகவானை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு பெற்ற மகிழ்ச்சியாக வாழலாம் என்பது நம்பிக்கை. அதிலும் விநாயாருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி நாள் அவரை வழிபட மிகவும் உகந்த நாள்.
சிலையை ஆய்வுசெய்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் அவர்கள் இது பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பதை உறுதி செய்துள்ளார்.
'பொருளில் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை; அருள் இல்லாதவருக்கு எவ்வுலகும் இல்லை' என்பது பழமொழி. மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்த செல்வம் மிகவும் அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.