Budget 2024: இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை (Lok Sabha Election) கருத்தில்கொண்டு மத்திய அரசு (Central Government) சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Betel Cultivation: விவசாயிகளுக்கு வெற்றிலை சாகுபடிக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. வெற்றிலை சாகுபடிக்கு மானியம் வழங்குவதன் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம்...
Solar Subsidy By Central Govt: மின்சார பற்றாக்குறையை போக்க சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் மின்சாரத்திற்கு கவனம் அளிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது
Home Loan Interest Rates: கனவு வீட்டை வாங்க விருப்பமா? அதற்கு வீட்டுக் கடனின் உதவியைப் பெறலாம். குறிப்பாக இந்த நேரத்தில் இந்திய அரசு கடனுக்கு மானியம் வழங்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
Subsidy For Middle Class: மத்திய அரசு அண்மையில் அறிவித்த அத்தியாவசிய சேவைகள் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய கடன் தொடர்பான மானியத் திட்டம் அனைவருக்குமானதா? என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது
Middle Class Subsidy Program: இந்தத் திட்டம், நடுத்தர வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் கல்வி முதல் சுகாதாரம் வரை அவர்களின் அன்றாடச் செலவுகளின் பல்வேறு அம்சங்களை ஈடுகட்ட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Subsidy News: விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பாரம்பரிய விவசாயத்திற்கு மட்டுமல்ல, தோட்டக்கலை பயிர்களிலும் கவனம் செலுத்தி வருகின்றன.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை பெரிய அளவில் குறைத்து அறிவித்ததோடு, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு 200 ரூபாய் மானியத்தையும் அறிவித்தது.
LPG Gas Cylinder Latest News: LPG எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இருப்பினும், LPG எரிவாயு சிலிண்டர்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ .10 ஆக மலிவாக மாறியது.
LPG Cylinder price: நீங்கள் சமையல் எரிவாயு கேஸ் இல் Subsidy பெறுகிறீர்கள் என்றால் உங்கள் வங்கிக் கணக்கில் கடன் பெறுகிறதா இல்லையா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும். நீங்கள் எல்பிஜிக்கு மானியம் பெறவில்லை என்றால், எல்பிஜி ஆதார் இணைப்பு (LPG Aadhaar Linking) இல்லாததால் இருக்கலாம்.
LPG subsidy: LPG மீதான மானியத்தை அரசாங்கத்தால் அகற்ற முடியும் என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உண்மையில், நிதி அமைச்சகம் 2022 நிதியாண்டில் பெட்ரோலிய மானியத்தை ரூ .12,995 கோடியாக குறைத்துள்ளது. பட்ஜெட் விளக்கக்காட்சியின் போது, உஜ்வாலா திட்டத்தில் ஒரு கோடி பயனாளிகளும் சேர்க்கப்படுவார்கள் என்று நிதியமைச்சர் கூறினார். LPG சிலிண்டர்களின் விலை அதிகரித்தால், மத்திய அரசிடமிருந்து மானிய சுமை குறைக்கப்படும் என்று அரசாங்கம் கருதுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. அது சொத்தாகவோ வீடாகவோ நிலமாகவோ இருக்கலாம். அல்லது, குடியிருப்புப்பகுதிகள், விவசாய பூமி, பயிர்கள், தொழிற்சாலைகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் பிரதான கவலையாக மாறியுள்ளது.
கால்நடை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ், ஆடு மாடு வளர்ப்போர் கொட்டகை அமைக்க 1 லட்சம் ரூபாய் அளவிற்குக் மானியம் வழங்கப்படுகிறது என்ற செய்தி தெரியுமா?
வீட்டில் இருந்த படியே உங்கள் கணக்கில் எல்பிஜி கேஸ் மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். எப்படி தெரிந்துக்கொள்வது என்பதுக் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.