பெண்கள் பலரும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர், அதிலும் கோடை காலத்தில் முடி உதிர்வு அதிகமாகவே இருக்கும் என்பதால் நாம் சில விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறலாம்.
கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தை தணிக்க நாம் பலவகையான பானங்களை குடிக்கிறோம் ஆனால் அவை அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானது கிடையாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் துவங்கியவுடன், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகும் இந்த காலகட்டத்தில், சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஏசி வாங்குவோரின் எண்ணிக்கையும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
Remote Control Ceiling Fans: கோடை காலம் வந்தாலே ரிமோட் ஃபேன் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது! மலிவான விலையில் கிடைக்கும் ரிமோட் கொண்ட காற்றாடிகள் எவை? தெரிந்துக் கொள்வோம்
Hair Care Tips: வயது அதிகரிக்க அதிகரிக்க, முடி நரைக்கத் தொடங்கும். எனினும், இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் என இவர்களிடமும் இந்த பிரச்சனை காணப்படுகின்றது. இளநரை பிரச்சனைக்கு தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, கூந்தலில் ரசாயனங்களின் பயன்பாடு எனப் பல காரணங்கள் உண்டு. இந்த காரணங்களால், கூந்தல் வயதுக்கு முன்பே வெள்ளையாக மாறத் தொடங்குகிறது.
இளநீர் நன்மைகள்: கோடை காலத்தில், சுட்டெரிக்கும் வெயில் நம்மை பாடாய் படுத்துகிறது. வெயில் காலத்தில் உடலின் ஆற்றலும் குறைந்து நாம் அடிக்கடி பலவீனமாய் உணர்வது உண்டு. வெயிலால் ஏற்படும் பலவீனத்தை சரிச்செய்ய நாம் கோடை காலத்துக்கு ஏற்ற உணவுகளையும் பானங்களையும் உண்ண வேண்டியது அவசியமாகும். இளநீர் கோடையில் மிகுந்த நிவாரணம் அளிக்கும் ஒரு பானமாக கருதப்படுகின்றது. தேங்காய்க்குள் இருக்கும் இளநீரின் சுவையும் அற்புதமாக இருக்கும். இளநீர் மிகவும் சத்தான பானமாகும்.
Health Benefits of Onion: வெங்காயம் அனைத்து வீடுகளிலும் எப்போதும் காணப்படும் ஒரு காய்கறியாகும். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளின் சமையலறைகளில் இந்த வெங்காயம் இல்லாமல் சமையல் முழுமையடையாது. வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. கோடையில் வெங்காயம் சாப்பிடுவதன் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கிறது. குறிப்பாக வெப்ப அலை உங்களைத் தொந்தரவு செய்யும் போது வெங்காயம் பெரிய நிவாரணமாக அமைகிறது. வெங்காயத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
Body Odour: கோடைக்கால தோல் பராமரிப்பு குறிப்புகள்: கோடை காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த பருவத்தில் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது இயல்பான செயல். வியர்வை காரணமாக, உடலில் உள்ள அனைத்து தோல் துளைகளும் தானாகவே சுத்தம் செய்யப்படுகின்றன. ஆனால், சில சமயங்களில் அதிகப்படியான வியர்வை மற்றும் துர்நாற்றம் நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, உடலில் இருந்து வியர்வை வெளியேறுகிறது என்று சொல்லப்படுகிறது. இதனால் உடல் வெப்பநிலை குறைகிறது. ஆனால், வியர்வையால் உடலில் ஈரப்பதம் வரும். இந்த ஈரப்பதத்தில் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கின்றன.
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, விலை வாசி உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள ஐரோப்பிய மக்களை, வரலாறு காணாத கடுமையான வெயிலும் வாட்டி வருகின்றன.
கோடைகாலத்தில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தால் உங்கள் உடல் சூடாகி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும், அதனை தடுக்க இயற்கை உணவுகள் சிலவற்றை சாப்பிடலாம்.
கோடையில், மக்கள் பெரும்பாலும் அடிக்கடி உஷ்ணம், வறண்ட சருமம் மற்றும் உணவு செரிக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை அதிகமாக சந்திக்கின்றனர். கோடையில் அஜீரண பிரச்சனையும் தொடங்குகிறது. இதன் காரணமாக மக்களுக்கு பசியின்மை ஏற்பட்டு, அவர்கள் உணவைத் தவிர்க்கிறார்கள். இது மட்டுமின்றி, கடும் வெயிலில் வெளியே செல்லும் போது, வெப்பத்தால் ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளை மிக எளிதாகவும் விரைவாகவும் சரி செய்ய புதினா உதவுகிறது. புதினா இலைகளில் பல வித சத்துக்கள் உள்ளன. இவை பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றன.
Skin Care Face Packs: வறண்ட சருமத்திற்கு ஏற்ப சில ஃபேஸ் மாஸ்க்குகளை உங்களுக்குச் சொல்வோம், அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சரும வறட்சி பிரச்சனையை சமாளிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.