மகர சஞ்சாரம் முடிந்து, பிப்ரவரி 13ஆம் தேதி காலை 9.44 மணிக்கு சூரிய பகவான் கும்ப ராசியில் பிரவேசித்த நிலையில், மார்ச் 15ஆம் தேதி காலை 6.34 மணி வரை அங்கிருப்பார். அதன் பிறகு மீன ராசிக்கு செல்வார். இவரது ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Massi Tamil Month Predictions 2023: இந்த முறை நடைபெறவிருக்கும் கும்ப ராசியில் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது. கும்ப ராசியில் ஏற்கனவே இருக்கும் சனி மற்றும் சுக்கிரனுடன் இணைகிறார் சூரியன்
Tamil New Year Sobakiruthu: தமிழ் புத்தாண்டு சோபகிருது ஏப்ரல் 14ம் தேதியன்று உதயமாகவிருக்கிறது. அன்று சூரிய பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது. தமிழ் புத்தாண்டின் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது...
Sun Transit In Aquarius 13 February 2023: இந்த முறை நடைபெறவிருக்கும் கும்ப ராசியில் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது. கும்ப ராசியில் ஏற்கனவே இருக்கும் சனி மற்றும் சுக்கிரனுடன் இணைகிறார் சூரியன்
Sun And Jupiter Conjunction in Aries 2023: இந்த ஆண்டு மேஷ ராசியில் ஆண்டு சூரியன் மற்றும் குரு சேர்க்கை நடக்கப் போகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இதுபோன்ற ஒரு தற்செயல் நிகழ்வு நடைபெறுகிறது, இதனால் 3 ராசிகளுக்கு பொன்னான நாட்களைத் தொடங்கும்.
தை மாதம் பல கிரகங்கள் பெயர்ச்சி ஆகின்றன. கிரகங்களின் ராஜாவான சூரியன் மகர ராசியில் இருப்பார். மேலும் சுக்கிரன், சனி மகரத்திலும் மீனத்தில் குருவும் சஞ்சரிக்கின்றனர். இதை அடுத்து சில ராசிகள் ஆரோக்கியம் தொடர்பான மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தை மாத பலன்கள்: தை மாதம் பிறந்து விட்டது. கிரகங்களின் அரசனான சூரியன், பல்வேறு ராசிகளில் சஞ்சரித்து வரும் ஜனவரி 14-ம் தேதி மகர ராசிக்கு பிரவேசித்துள்ளார். சூர்யதேவன் சுமார் ஒரு மாதம் இந்த ராசியில் அமர்ந்திருக்கும் நிலையில் தை மாத ராசி பலன்களை அறிந்து கொள்ளலாம்.
Mercury In Makar Rasi 2023: சூரியனும், புதனும் இணைவதால் ஏற்படும் ராஜயோகம்! அருமையான வாய்ப்புகளை நல்கும் புதனின் கருணை என்றால், வாழ்க்கை ஒளிமயமாக்குவார் சூரிய பகவான்.
2023 Surya Gochar: புத்தாண்டின் முதல் சூரியப் பெயர்ச்சி பொங்கல் பண்டிகையுடன் தொடங்குகிறது. மகரத்திற்கு செல்லும் சூரியன் பொங்கல், தென் திசையில் இருந்து இயங்கத் தொடங்குவார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.