சூரிய சஞ்சாரம் 2023: ஜோதிட சாஸ்திரங்களின்படி, சில கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராஜாவான சூரியனும் இதில் அடங்கும். ஜூலை மாதம் கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கப் போகிறார்.
Sun Transit Time & Date: சூரிய பகவான் புதன், மிதுன ராசியில் வந்துள்ளார். சூரியனுக்கும் புதனுக்கும் நட்பு உண்டு. அதனால் சூரிய பகவான் இங்கே பவர்ஃபுல்லாக இருப்பார். இது தவிர சூரிய பகவான் தனது ராசியான சிம்ம ராசியில் இருந்து 11வது வீட்டிற்குள் நுழைவார்.
Sun Tranist 2023: சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்க உள்ள நிலையில், இந்த இரண்டு நாள்களுக்கு நான்கு ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
Surya Transit 2023: கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக்கொள்ளும். ஜூன் மாதம், சூரியன் மிதுன ராசிக்கு மாறுகிறார். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பது சிலரது உறங்கி இருக்கும் அதிர்ஷ்டத்தை எழுப்பும்.
Surya Gochar 2023: சூரியன் ரிஷபம் ராசியில் இன்று காலை இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சுமார் 1 வருடத்திற்கு பிறகு இன்று ரிஷப ராசியில் சூரியன் பெயர்ச்சி சில ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்கும்.
Surya Peyarchi 2023: கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரியன் இன்று ரிஷப ராசியில் பெயர்ச்சியாகி உள்ள நிலையில், இந்ச 5 ராசிக்காரர்கள் அடுத்த 30 நாள்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சூரியன் சக்தி, ஆற்றல் மற்றும் ஆன்மாவைக் குறிக்கும் ஒரு கிரகம். பிரபஞ்சத்தின் தந்தையாக சூரிய பகவான் அனைத்து உயிரினங்களுக்கும் மிகவும் நெருக்கமானவர். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்து சுமார் ஒரு வருடத்தில் அனைத்து ராசிகளிலும் குடியேறி தனது சுழற்சியை நிறைவு செய்கிறார்.
Sun Transit 2023: வரும் மே 15ஆம் தேதி சூரிய பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இதனை ரிஷப சங்கராந்தி என அழைக்கின்றனர். இதனால், இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்கள் உள்ளன.
Surya Gochar 2023: சூரியன் பெயர்ச்சியாகி மேஷ ராசியில் நுழைந்துள்ளார். அதே நேரத்தில் புதன், குரு, ராகு போன்ற கிரகங்களும் மேஷ ராசியில் உள்ளன. மே 15 வரை சூரியனின் ராசி மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும்.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இது 3 ராசிகளுக்கு பெரும் எச்சரிக்கையை கொடுக்க இருக்கிறது. கவனமாக இல்லை என்றால் ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும்.
Tamil New Year Sobakiruthu: தமிழ் புத்தாண்டு சோபகிருது இன்று ஏப்ரல் 14ம் தேதியன்று உதயமாகிவிட்டது. சித்திரை மாத பிறப்பான இன்று தமிழ் மக்களின் புத்தாண்டுக்கு நல்வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் இருந்து தமிழர்களுக்கு குவிந்து வருகிறது.
Surya Rahu Yuti 2023: கிரகங்களின் ராஜாவான சூரியன் 14 ஏப்ரல் 2023 அன்று பெயர்ச்சி அடைகிறார். சூரியன் மேஷ ராசிக்கு மாறுவார், மறுபுறம் ராகு ஏற்கனவே இதே ராசியில் தான் இருக்கிறார். மேஷ ராசியில் சூரியனும் ராகுவும் இணைவதால் கிரகண யோகம் உண்டாகும்.
Sobakiruthu Sun Transit: ஏப்ரல் 14ம் தேதியன்று சூரிய பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. தமிழ் புத்தாண்டை உருவாக்கும் சூரிய பெயர்ச்சி யாருக்கு என்ன செய்யும்? தெரிந்துக் கொள்வோம்.
Surya Gochar 2023: மார்ச் 15ஆம் தேதி சூரியன் மீன ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்தார். குருவின் ராசியான மீனத்தில் சூரியன் பெயர்ச்சி அடைவது சிலருக்கு பலமான பலன்களைத் தரும்.
Surya Gochar 2023: மீனத்தில் சூரியனின் பெயர்ச்சி குரு-சூரியன் சேர்க்கை உருவாக்கும். அத்தகைய சூழ்நிலையில், மீனத்தில் சூரியனின் பெயர்ச்சி அனைத்து ராசி அறிகுறிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மறுபுறம், சூரியன் - குரு சேர்க்கை சிலருக்கு நிறைய நன்மைகளைத் தரும்.
Surya-Shani Yuti 2023: எதிரி கிரகங்களின' கூட்டணி 4 நாட்களில் முடிவுக்கு வந்து விடுவதால், ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டு அடுத்த வேலையை பார்க்க தயாராகுங்கள்...
Sun Transit 2023: மேஷ ராசியில் குருவுடனும் சூரியன் இணைவது அனைத்து ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்களைத் தரும். திருமணத்தடை, மனதில் குழப்பங்கள் என வாழ்க்கையை நொந்து நூலாக போயிருந்த பலருக்கும் நிம்மதியை அளிக்கும் சூரிய குரு யுதி இது
Jupiter Sun Transit 2023: சூரியன் தற்போது சனியுடன் கும்ப ராசியில் இருக்கிறார் மார்ச் மாதம் மீன ராசியில் பிரவேசித்து குருவுடன் இணைவார். அதன்படி மேஷ ராசியில் சூரியன் மற்றும் குரு இணைவதால் 3 ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைக்கும்.
Sobakrith Chithirai Tamil New Year: தமிழ் புத்தாண்டு யாருக்கு எப்படி இருக்கும்? பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என சோப கிருது ஆண்டு எச்சரிக்கிறது. ஆனால் இந்த எச்சரிக்கை ரிஷப ராசிக்கு மட்டுமே
Surya Gochar In Kumbh: வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, எந்த ஒரு கிரகத்தின் பெயர்ச்சியும் 12 ராசிகளுக்கும் அசுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதன்படி பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் நுழைந்தார். இதன் போது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.