தகுதிநீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி, இந்த வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் கட்சிகளின் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு!!
அரசு பதவி உயர்வில் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பபால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முழு விவரத்தையும் புரிந்து கொள்ளுவோம். அது எங்கே, ஏன் தொடங்கியது என்று பார்ப்போம்.
ஷஹீன் பாக் போராட்டம் தொடர்பாக பதிலளிக்க டெல்லி அரசு, டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.