மகாத்மா காந்திக்கு பாரத் ரத்னா வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாரத் ரத்னாவிற்கும் மேலானவர் மகாத்மா காந்தி என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் இன்டர்நெட் சேவை முடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் பரிசீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக முஷாரப் இறக்க நேரிட்டால், அவரது உடலை மூன்று நாள் தூக்கில் தொங்கவிட வேண்டும் என தீர்ப்புரையில் கூறப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 32,559 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என இந்தியாவில் குற்றங்கள் தொடர்பான தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
டிசம்பர் 2012 முதல் டிசம்பர் 2019 வரை நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. நாட்டில் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், தாமதம் சரியானதா?
தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம். இதன்மூலம் அவர்களின் தூக்குத் தண்டனையை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதை மேற்பார்வையிடும் அறக்கட்டளையில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த யாரும் உறுப்பினராக இருக்க மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மற்றும் AMU வன்முறை வழக்கின் விசாரணையில் தலையிட உச்ச நீதிமன்றம் தெளிவாக மறுத்துவிட்டது. மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.