'கங்குவா' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் மூன்று பாகங்களுக்கான திரைக்கதை தயாராகவுள்ளதாகவும் முதல் பாகம் வெளியான பின்பு அதன் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது.
Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவின் திறமைமிகு இயக்குநர்களுள் ஒருவராக இருபவர், லோகேஷ் கனகராஜ். இவர், தான் இயக்க இருக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
சரியான சமமான கல்வி வாய்ப்பிற்கான ஒத்த கருத்துடைய மனிதர்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து அகரம் பணிகளை முன்னெடுத்து வருகிறோம் என்றார் நடிகர் சூர்யா.
Udhayanidhi Stalin: நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு வசனத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வசனம் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, அதே போல் சூர்யாவின் கங்குவா படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அது குறித்த சில அப்டேட்டுகள் இணையத்தில் வலம்வர தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர், சூர்யா. இவர் படத்திற்கு படம் உடல் எடையை ஏற்றுவது குறைப்பது என்று மாறிக்கொண்டே இருந்தாலும் தனது உடலை கின்னென்று வைத்து கொள்கிறார். அது எப்படி தெரியமா?
Ponniyin Selvan Movie: 'பொன்னியின் செல்வன்-2' படத்தை பார்த்த பிறகு நடிகர் சூர்யா, கார்த்தியையும் படக்குழுவினரையும் பாராட்டியாக கார்த்தி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.