Superstar Rajinikanth and Suriya to team up: ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படமான Thalaivar 170 படத்தை ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
சூர்யா – சிறுத்தை சிவா இணையும் படத்திற்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் டீசரை ஸ்டுடியோ க்ரீன் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
Suriya 42 Is Titled Kanguva: சூர்யா – சிறுத்தை சிவா இணையும் படத்திற்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் டீசரை ஸ்டுடியோ க்ரீன் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்து வரும் நடிகர் சூர்யா முதல் தனுஷ் வரை குறிப்பிடத்தக்க சில நடிகர்கள் தயாரிப்பாளர்களாகவும் இருந்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரியின் புதிய 'குட்லக் ஸ்டூடியோஸ்' என்னும் ஸ்டூடியோவாய் துவங்கி வைத்தார். பல அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் நடிகர் சூர்யாவை வைத்து முழு நீள படமொன்றை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
வணங்கான் திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிய நிலையில், தற்போது அதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. அதில், அருண் விஜய் இணைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலா இயக்கி வந்த வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், வேறு நடிகரை வைத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Thalapathy 67 Part Of LCU: தளபதி 67 படத்தின் போஸ்டரை தலைகீழாக பார்க்கும் போது எழுத்துக்கள் LCU போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
'சீதா ராமம்' படத்தின் மூலம் மிருணள் தாகூர் பிரபலமானதை தொடர்ந்து, இவருக்கு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இயக்குனர் லிஜோ ஜோஸ் சூர்யாவை வைத்து படம் இயக்க விரும்பியதாகவும், அதற்கான கதையை சூர்யாவிடம் தெரிவித்து இருப்பதாகவும், நடிகரின் இறுதி ஒப்புதலுக்காக இயக்குனர் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Suriya 42 Title: சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழிநுட்பத்தில் உருவாகும் 'சூர்யா 42' படம் ஃபேண்டஸி ஆக்ஷன் அட்வென்ச்சர் நிறைந்த கதையம்சத்துடன் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.