Kanguva Movie First Review: சூர்யாவின் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் முதல் விமர்சனத்தை பிரபல பாடலாசிரியர் விவேகா வெளியிட்டுள்ளார்.
Kallakurichi Illicit Liquor Tragedy: கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து நடிகர் சூர்யா மெளனம் கலைத்துள்ளார். ’இனி ஒரு விதி செய்வோம்..! அதை எந்நாளும் காப்போம்!’ எனத் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘சூர்யா 44’ படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளதாகவும், இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் படக்குழு வீடியோ வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகும் 'ஹிட்லிஸ்ட்' படத்தின் 'ஐ ஆம் தி டேஞ்ஜர்' என்ற முதல் பாடலை சூர்யா வெளியிட்டார்.
Actress Jyothika Srikanth Movie Press Meet : நடிகை ஜோதிகா ஸ்ரீகாந்த் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் தான் வாக்களிக்க வராதது ஏன் என்பது குறித்து அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார்.
Kanguva Teaser: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ’கங்குவா’ பட டீசர் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'கார்த்தி 26' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
Actor Suriya Sachin Tendulkar Playing Cricket Viral Video : நடிகர் சூர்யாவும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
தளபதி விஜய் தமிழ் திரையுலகில் முக்கியமான டாப் ஹீரோக்களில் ஒருவர். தனது கரியரில் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். விஜய்யால் நிராகரிக்கப்பட்ட ஆனால் பின்னாலில் பிளாக்பஸ்டராக அமைந்த படங்களை பற்றி பார்ப்போம்.
Vaadivaasal Movie Update: வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகியதாகவும், அவருக்கு பதிலாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு விவரம் இதோ...
Suriya Net Worth And Salary: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்களுள் ஒருவராகவும் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
ஜோதிகா மற்றும் சூர்யா குறித்த செய்தி ஒன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி இவர்கள் இருவரும் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் பரவி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.