Kanguva Audio Launch Suriya Speech About Udhayanidhi Stalin Vijay: கங்குவா இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் சூர்யா, உதயநிதி மற்றும் விஜய் குறித்து பேசினார்.
சமீபத்தில் தொடங்கிய 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களுக்குள் எடுத்து முடித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
Kanguva Movie Review By Siva And KE Gnanavel Raja : சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்த விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது.
Suriya 45 Movie Director RJ Balaji Details : சூர்யாவின் 45வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இவர் குறித்த தகவல்களை இங்கு பார்ப்போம்.
Thalapathy 69 Actress Mamitha Baiju About Vijay And Suriya : தளபதி 69 படத்தில் நடித்து வரும் மமிதா பைஜுவிற்கு விஜய்யை ரொம்ப பிடிக்குமா? சூர்யாவை பிடிக்குமா? அவர் சொன்ன பதிலை இங்கு பார்ப்போம்.
Latest News Velpari Movie Actors : வேள்பாரி திரைப்படத்தை, ஷங்கர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இதில் 2 நடிகர்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் யார் தெரியுமா?
முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் சென்னையில் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். நடிகர் சூர்யா, இயக்குநர் பி.வாசு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Suriya Private Jet : நடிகர் சூர்யா, 120 கோடி மதிப்பு கொண்ட ஜெட் விமானத்தை சொந்தமாக வாங்கியதாக இணையத்தில் தகவல்கள் பரவியது. இது உண்மையா? இல்லையா என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
வாடிவாசல் படம் குறித்துப் பரவி வரும் வதந்திகள் பற்றி நன்கு தெரியும் என்று தெரிவித்துள்ள இயக்குநர் வெற்றிமாறன், விடுதலை 2 படப்பிடிப்பு முடிந்ததும் வாடிவாசல் படத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
Latest News Kanguva Trailer Tamil : சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை சார்பில் பரிசளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சூர்யா, ஏழை மாணவர்களின் போர் குணத்துக்கு தலை வணங்குவதாக உருக்கத்துடன் தெரிவித்தார்.
Suriya Net Worth: தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மற்றும் இந்த ஆண்டு படு பிஸியான நடிகராக வலம் வந்திருக்கும் நடிகர் சூர்யாவின் ஓட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்.
Kanguva Movie Update: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் கேமியோ ரோலில், முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்... டூப்பர்... ஹிட் அடித்த 'ஆயுத எழுத்து' படத்தில் சித்தார்த்துக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.