மத்திய அரசு அனைத்து தரப்பு வர்த்தகர்களையும், மக்களையும் டிஜிட்டல் வர்த்தக சந்தைக்குள் கொண்டு வந்து இணைக்கும் முயற்சியில் Open Network for Digital Commerce (ONDC) என்ற தளத்தை உருவாக்கியது.
Swiggy Platform Charges: ஸ்விக்கி மூலம் நீங்கள் ஆர்டர் செய்யும் ஒவ்வொரு டெலிவரிக்கும், 2 ரூபாயை கூடுதலாக செலுத்த வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Healthy Food Idli: ஒருவர் லட்ச கணக்கான ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டார் என்றால், அது அதிர்ச்சியாக இருக்காதா? ஹைதராபாத்தைச் சேர்ந்த இட்லி பிரியர் ஒருவர் கடந்த ஒரு வருடத்தில் இட்லிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்
ஸ்விக்கி, சொமேட்டோ, அமேசான், ஓலா, ஊபர் போன்ற இணையவழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் நிலையற்ற தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டமியற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தனது வீட்டுக்கு மளிகை பொருள் டெலிவர் செய்த ஸ்விக்கி ஊழியரிடம் இருந்து அச்சுறுத்தும் விதமாக வந்த வாட்சாப் மெசேஜ்களின் ஸ்க்ரீன்ஷாட்டைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பெண் ஒருவர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.