Swiggy-ல் இனி உணவு ஆர்டர்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவில்லாமல் பணம் செலுத்த ‘Swiggy Money’ அம்சத்தை பயன்படுத்தலாம். இந்த புதிய அம்சத்திற்காக நிறுவனம் ICICI வங்கியுடன் கைகோர்த்துள்ளது.
ஜார்க்கண்டில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி சேவையைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளதாக ஆன்லைன் உணவு விநியோக தளங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ வியாழக்கிழமை தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் அறிவிப்பு காலம் அல்லது பதவிக்காலம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் குறைந்தது மூன்று மாத சம்பளம் கிடைக்கும் என்று ஸ்விக்கியின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீஹர்ஷா மஜெட்டி மெய்நிகர் டவுன்ஹால் கூட்டத்தில் ஊழியர்களிடம் தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் முழுஅடைப்பு காலங்களில் மளிகை பொருட்களை வாங்க மிகவும் போராடுகிறீர்களா?... உணவு விநியோக பயன்பாடான Swiggy இப்போது இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொண்டுவந்துள்ளது.
உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய இன்று பல செயலிகள் உள்ளன. ஆனால் தற்போது ப்ரத்தியேக செயலி ஏதும் இல்லாமல் கூகிள் பக்கத்தில் இருந்தே உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஏதுவாக புதிய வசதியை கூகிள் அறிமுகம் செய்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.