Zomato நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் மற்றும் அவரது மனைவி கிரேசியா முனோஸ் ஒரு நாள் டெலிவரி ஏஜென்ட்களாக மாறி, உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து மகிழ்ந்துள்ளனர்.
உணவு டெலிவரி நிறுவனமான Zomato லோன் அல்லது கிரெடிட் வணிகத்தில் நுழையப்போவது இல்லை என்று தற்போது முடிவு செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு Zomato Payment Private என்ற நிறுவனத்தை Zomato பதிவு செய்து இருந்தது.
Zomato: உணவுகளை மதிய பொழுதுகளில் அவசியமின்றி ஆர்டர் செய்ய வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு சோமாட்டோ கோரிக்கை வைத்தது. அதற்கு நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.
JIOMART Latest Anouncement: வால்மார்ட்டின் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் விரைவான ஹோம் டெலிவரி தொழிலில் இறங்க திட்டமிட்டிருக்கும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனமும் வருவது ஏற்கனவே களத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு பலத்த போட்டியாக இருக்கும்...
Year Ender 2023: ஒரு Blinkit வாடிக்கையாளர் 2023ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அதன் சுவாரஸ்யமான விற்பனை புள்ளிவிவரங்களை இதில் காணலாம்.
2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் பின்னணியில், நிலைத்தன்மையின் உணர்வைத் தூண்டும் நோக்கத்துடன், TiE Delhi-NCR, நிலைத்தன்மை உச்சி மாநாட்டை நடத்தியது.
G20 Summit in Delhi: புது தில்லி மாவட்டத்தில் அனைத்து கிளவுட் கிச்சன்கள், வணிக நிறுவனங்கள், உணவு விநியோகம் மற்றும் வணிக விநியோக சேவைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும்.
India Internet Day: தேசிய அளவில், இன்டர்நெட் டேயின் 12வது சீசன் டெல்லியில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சில பிரகாசமான இளம் மனங்களை மேடையில் ஒன்றிணைத்தது.
2000 Rupees Note Update: ரூ. 2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்வதாக ஆர்பிஐ அறிவித்த நிலையில், மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்ற பல புதிய வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.
மத்திய அரசு அனைத்து தரப்பு வர்த்தகர்களையும், மக்களையும் டிஜிட்டல் வர்த்தக சந்தைக்குள் கொண்டு வந்து இணைக்கும் முயற்சியில் Open Network for Digital Commerce (ONDC) என்ற தளத்தை உருவாக்கியது.
Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் டெல்லியில் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்த சமயத்தில், ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மதிய உணவை வழங்க அலுவகத்தில் உள்ள உணவகம் சந்தித்த சிக்கல்களை பார்த்து அதற்கு தீர்வு ஏற்படுத்த முயன்றார்.
டிஜிட்டல் உலகில் கிட்டதட்ட எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங் தான். பொருட்கள் மட்டுமல்லாது சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற செயலிகளை பயன்படுத்தி உணவுகளுக்கான ஆர்டர்கள் செய்யப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.